உள்ளடக்கத்துக்குச் செல்

துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப் போட்டி 1979

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப் போட்டி 1979
நிகழ்வு1979 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்
 மேற்கிந்தியத் தீவுகள்  இங்கிலாந்து
286/9 194/10
60 51
நாள்23 சூன், 1979
அரங்கம்லோர்ட்ஸ் துடுப்பாட்ட அரங்கம், லண்டன், இங்கிலாந்து
ஆட்ட நாயகன்மேற்கிந்தியத் தீவுகள் விவ் ரிச்சர்ட்ஸ்
தொடர் ஆட்ட நாயகன்எவருக்கும் கொடுக்கப்படவில்லை
நடுவர்கள்டிக்கி பேர்ட், பாரி மேயர்
1975
1983

1979 துடுப்பாட்ட உலகக் கிண்ணம் (1979 Cricket World Cup; கிரிக்கெட் உலகக்கோப்பை இறுதிப்போட்டி 1979) என்பது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளின் இரண்டாவது உலகக் கிண்ணத்துக்கான போட்டியாகும். இப்போட்டிகள் 1979 சூன் 9 முதல் சூன் 23 வரை இங்கிலாந்தில் இடம்பெற்றது. இதில் மொத்தம் 8 நாடுகள் பங்கேற்றன. இதில் தேர்வு அணிகளான இங்கிலாந்து, ஆத்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள், இந்தியா, பாக்கித்தான், நியூசிலாந்து ஆகிய அணிகளுடன் இலங்கையும் பங்கு பற்றின. கனடாவுக்கு உலகக் கிண்ணத்தில் விளையாட வாய்ப்புக் கிடைத்தது.

நடைபெற்ற திகதி[தொகு]

23 சூன் 1979 இறுதிப் போட்டியில். ஓர் அணிக்கு 60 ஓவர்கள் விளையாடக் கொடுக்கப்பட்டது.

இறுதிப் போட்டி நடைபெற்ற அரங்கம்[தொகு]

லோட்ஸ் அரங்கம், இங்கிலாந்து,

இறுதிப் போட்டி அணிகள்[தொகு]

மேற்கிந்தியத் தீவுகள்[தொகு]

 • சி. ஜீ. கிறினெஜ்
 • டி. எல். ஹெய்ன்ஸ்
 • விவி ரிச்சர்ட்
 • ஏ. ஐ. களிச்சரன்
 • கிளவ் லொயிட் (அணித்தலைவர்)
 • சி.எல். கிங்
 • டி. எல். மெயுரி
 • எ.எம். ஈ. ரொபர்ட்
 • ஜே. காமீர்
 • எம்.ஏ. ஹோல்டிங்
 • சீ.ஈ.எச். கொப்ட்

இங்கிலாந்து அணி[தொகு]

 • ஜே.எம் பெயார்லீ (அணித்தலைவர்)
 • ஜி. போய்கொட்
 • டி.டப்ளியு. ரன்டேல்
 • ஜி. ஏ. கூச்
 • டி.ஐ. கவர்
 • இயன் பொத்தம்
 • டப்ளியு. லாகிங்ஸ்
 • பி. எச். எட்மண்ஸ்
 • சீ. எம். ஓல்ட்
 • ஆர். டப்ளியு. டெய்லர்
 • எம். ஹன்றிக்

நாணயச்சுழற்சி[தொகு]

வெற்றி - இங்கிலாந்து, முதலில் களத்தடுப்புக்கு முடிவெடுத்தது.

நடுவர்கள்[தொகு]

 • எச். டி. பர்த்,
 • பி.ஜே. மேயர்

இறுதிப் போட்டி[தொகு]

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் துடுப்பாட்டம்[தொகு]

 • சி. ஜீ. கிறினெஜ் - ஓடுகையில் ஆட்டமிழப்பு (ரன்டேல்) - 9
 • டி. எல். ஹெய்ன்ஸ் (பிடி) ஹன்றிக் (ப) ஓல்ட் - 20
 • விவி ரிச்சர்ட் - ஆட்டமிழக்காமல் - 138
 • ஏ. ஐ. களிச்சரன் (ப) ஹன்றிக் - 4
 • கிளவ் லொயிட் (பி) (ப) ஓல்ட் - 13
 • சி.எல். கிங் (பிடி) ரன்டேல் (ப) எட்மண்ஸ் - 86
 • டி. எல். மெயுரி (பிடி) கவர் (ப) எட்மண்ஸ் - 5
 • எ.எம். ஈ. ரொபர்ட்(பிடி) பெயார்லீ (ப) ஹன்றிக் - 0
 • ஜே. கானர் (பிடி) டெய்லர் (ப) பொத்தம் - 0
 • எம்.ஏ. ஹோல்டிங் (ப) பொத்தம் - 0
 • சீ.ஈ.எச். கொப்ட் - ஆட்டமிழக்காமல் - 0

உதிரிகள் - 11

மொத்தம் 9 விக்கட் இழப்பிற்கு (60 ஓவர்கள்) - 286

ஆட்டமிழந்த ஒழுங்கு:1-22 (கிறினெஜ்), 2-36 (ஹெய்ன்ஸ்), 3-55 (களிச்சரன்), 4-99 (லொயிட் ), 5-238 (கிங்), 6-252 (மெயுரி), 7-258 (ரொபர்ட்), 8-260 (கானர்), 9-272 (ஹோல்டிங்)

இங்கிலாந்து அணியின் பந்து வீச்சு

 • இயன் பொத்தம் 12 - 2 - 44 - 2
 • எம். ஹன்றிக் 12 - 2 - 50 - 2
 • சீ. எம். ஓல்ட் 12 - 0 - 55 - 2
 • ஜி. போய்கொட் 6 - 0 - 38 - 0
 • பி. எச். எட்மண்ஸ் 12 - 2 - 40 - 2
 • ஜி. ஏ. கூச் 4 - 0 - 27 - 0
 • டப்ளியு. லாகிங்ஸ் 2 - 0 - 21 - 0

இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டம்[தொகு]

287 என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து பதிலுக்குத் துடுப்பெடுத்தாடியது. இங்கிலாந்து அணியின் ஓட்ட விபரம் வருமாறு.

 • ஜே.எம் பெயார்லீ (பிடி)கிங் (ப) ஹோல்டிங் - 64
 • ஜி. போய்கொட் (பிடி) களிச்சரன் (ப) ஹோல்டிங் - 57
 • டி.டப்ளியு. ரன்டேல் (ப) கொப்ட் - 15
 • ஜி. ஏ. கூச் (ப) கானர் - 32
 • டி.ஐ. கவர் (ப) கானர் - 0
 • இயன் பொத்தம் (பிடி) ரிச்சர்ட் (ப) கொப்ட் - 4
 • டப்ளியு. லாகிங்ஸ் (ப) கானர்- 0
 • பி. எச். எட்மண்ஸ் ஆட்டமிழக்காமல் - 5
 • சீ. எம். ஓல்ட் (ப) கானர் - 0
 • ஆர். டப்ளியு. டெய்லர் (பிடி) மெயுரி (ப) கானர் - 0
 • எம். ஹன்றிக் (ப) கொப்ட் - 0

உதிரிகள் 17

மொத்தம் சகல விக்கட்டுக்களையும் இழந்து (51 ஓவர்கள்) 194

ஆட்டமிழந்த ஒழுங்கு: 1-129 (பெயார்லீ), 2-135 (போய்கொட்), 3-183 (கூச்), 4-183 (கவர்), 5-186 (ரன்டேல்), 6-186 (லாகிங்ஸ்), 7-192 (பொத்தம்), 8-192 (ஓல்ட்), 9-194 (டெய்லர்), 10-194 (ஹன்றிக்)

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பந்து வீச்சு

 • எ.எம். ஈ. ரொபர்ட் 9 - 2 - 33 - 0
 • எம்.ஏ. ஹோல்டிங் 8 - 1 - 16 - 2
 • சீ.ஈ.எச். கொப்ட் 10 - 1 - 42 - 3
 • ஜே. கானர் 11 - 0 - 38 - 5
 • விவி ரிச்சர்ட் 10 - 0 - 35 - 0
 • சி.எல். கிங் 3 - 0 - 13 - 0

முடிவு[தொகு]

லோட்ஸ் அரங்கில் நடந்த இறுதிப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி இங்கிலாந்து அணியை 92 ஓட்டங்களால் வெற்றியீட்டி இரண்டாவது உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியது.

சிறப்பாட்டக்காரர் இப்போட்டியில் மேற்கிந்திய அணி விவி ரிச்சர்ட் சிறப்பாட்டக்காரராகத் தெரிவானார்.

ஆதாரம்[தொகு]

 • தினமின (சிங்களம்) 25/26 சூன் 1979