ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட உலகக்கிண்ண சாதனைகள் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

துடுப்பாட்ட உலகக்கிண்ணப் போட்டிகள் 1975 முதல் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையினால் நடாத்தப்பட்டு வருகிறது.

துடுப்பாட்ட உலகக்கிண்ணப் போட்டிகளில் மட்டையாளருக்கான சாதனைகள் பலவற்றை சச்சின் டெண்டுல்கர் படைத்துள்ளார். பந்துவீச்சு சாதனைகளில் கிளென் மெக்ரா முன்னணி வகிக்கிறார்.

குறியீடுகள்[தொகு]

அணிக் குறியீடு

  • (300–3) என்பதன் கருத்து, ஒரு அணி மூன்று இலக்குகள் இழப்புக்கு 300 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. அத்துடன், வெற்றிகரமான துரத்தல் காரணமாகவோ அல்லது பந்துவீசுவதற்கு வாய்ப்பு இல்லாமை காரணமாகவோ இன்னிங்ஸ் நிறுத்தப்பட்டுள்ளது என்பதாகும்.
  • (300) என்பதன் கருத்து, ஒரு அணி 300 ஓட்டங்களையும் பெற்று சகல இலக்குகளையும் இழந்துள்ளது என்பதாகும்.

துடுப்பாட்டக் குறியீடு

  • (100) என்பதன் கருத்து, ஒரு வீரர் 100 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்துள்ளார் என்பதாகும்.
  • (100*) என்பதன் கருத்து, ஒரு வீரர் 100 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காதுள்ளார் என்பதாகும்.

பந்துவீச்சுக் குறியீடு

  • (5–100) என்பதன் கருத்து, ஒரு வீரர் 100 ஓட்டங்களைக் கொடுத்து 5 இலக்குகளைக் கைப்பற்றியுள்ளார் என்பதாகும்.

தற்போது விளையாடுவோர்

  • ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் தற்போதும் விளையாடிக்கொண்டிருக்கும் சாதனை வீரர்களின் பெயருக்குப் பின்னால் ^ குறியீடு காணப்படும்.

அணி நிலை சாதனைகள்[தொகு]

அனைத்து உலகக்கிண்ணப் போட்டிகள்[தொகு]

சாதனை முதலாவது இரண்டாவது குறிப்புகள்
அதிக ஓட்டங்கள்  இந்தியா v  பெர்முடா (2007) 413-5  இலங்கை v  கென்யா (1996) 398-5 [1]
குறைந்த ஓட்டங்கள்  கனடா v  இலங்கை (2003) 36  கனடா v  இங்கிலாந்து (1979) 45 [2]
வெற்றியடைந்த மிகக் கூடுதலான மொத்த ஓட்டங்கள் துரத்தல்  அயர்லாந்து v  இங்கிலாந்து (2011) 329-7  இலங்கை v  சிம்பாப்வே (1992) 313-7 [3]
மிகக்கூடுதலான வெற்றி வேறுபாடு (ஓட்டங்கள்)  இந்தியா v  பெர்முடா (2007) 257  ஆத்திரேலியா v  நமீபியா(2003) 256 [4]
மிகக்குறைந்த வெற்றி வேறுபாடு (ஓட்டங்கள்)  ஆத்திரேலியா v  இந்தியா (1987) 1  ஆத்திரேலியா v  இந்தியா (1992) 1 [5]
மிகக் கூடுதலான வெற்றி%  ஆத்திரேலியா 74%  தென்னாப்பிரிக்கா 65.95% [6]
கூடுதல் வெற்றிகள்  ஆத்திரேலியா 55  நியூசிலாந்து 40 [7]
கூடுதல் தோல்விகள்  சிம்பாப்வே 37  இலங்கை 32 [8]

வெற்றி விழுக்காடு முடிவிலா ஆட்டங்களை விலக்கியும் சமன்களுக்கு அரைவெற்றி என எடுத்தும் கணக்கிட்டப்பட்டுள்ளது.

ஒரு போட்டித்தொடர்[தொகு]

சாதனை முதலாவது இரண்டாவது மூன்றாவது குறிப்புகள்
மிகக் கூடுதலான வெற்றி%  ஆத்திரேலியா (2007) 100%  ஆத்திரேலியா (2003) 100%  இலங்கை (1996) 100%

விளையாடிய போட்டிகளின் அடிப்படையில் தரப்படுத்தப்பட்டுள்ளது; 2007 ஆஸ்திரேலியா 11 போட்டிகள், 2003 ஆஸ்திரேலியா 11 போட்டிகள், 1996 இலங்கை 8 போட்டிகள் (புறக்கணிப்புப் போட்டிகள் 2 உட்பட). 1975 உலகக்கிண்ணத்தில், மேற்கிந்தியத் தீவுகள் அணியும் விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் வென்றது (5 போட்டிகள்).[9]

தொடர் சாதனைகள்[தொகு]

சாதனை முதலாவது இரண்டாவது குறிப்புகள்
தொடர்ச்சியான வெற்றிகள்  ஆத்திரேலியா (19992007) 25[10]  மேற்கிந்தியத் தீவுகள் (19751979) 9 [11]
தொடர்ச்சியான தோல்விகள்  சிம்பாப்வே (19831992) 18  நெதர்லாந்து (19962011) 16 [12]
தொடர்ச்சியான தோல்வியின்மை  ஆத்திரேலியா (19992011) 34+  மேற்கிந்தியத் தீவுகள் (19751979) 9 [13]

+ ஆஸ்திரேலியா 34 போட்டிகளில் 32ல் வெற்றி பெற்றுள்ளது. ஒரு ஆட்டம் சமநிலை, ஒரு ஆட்டம் முடிவில்லை.

துடுப்பாட்ட சாதனைகள்[தொகு]

அனைத்து உலகக்கிண்ணப் போட்டிகள்[தொகு]

இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் உலகக்கிண்ணப் போட்டிகளில் அதிக ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் ரிக்கி பொண்டிங் உலகக்கிண்ணப் போட்டிகளில் அதிக ஆறு ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.
சாதனை முதலாவது இரண்டாவது குறிப்புகள்
அதிக ஓட்டங்கள் இந்தியாவின் கொடி சச்சின் டெண்டுல்கர் 2278 ஆத்திரேலியாவின் கொடி ரிக்கி பொண்டிங் 1743 [14]
அதிக ஓட்ட விகிதம் (குறை. 20 இன்.) பிரித்தானிய மேற்கிந்தியத் தீவுகளின் கொடி விவ் ரிச்சர்ட்ஸ் 63.31 இந்தியாவின் கொடி ராகுல் திராவிட் 61.42 [15]
சிறந்த ஓட்ட வேகம் (குறை. 20 இன்.) இந்தியாவின் கொடி கபில் தேவ் 115.14 ஆத்திரேலியாவின் கொடி வீரேந்தர் சேவாக் 106.43 [16]
வேகமான சதம் அயர்லாந்தின் கொடி கெவின் ஓ'பிறையன் vs அயர்லாந்து (2011) 67 பந்துகள் ஆத்திரேலியாவின் கொடி மத்தியூ ஹெய்டன் vs தென்னாபிரிக்கா (2007) 66 பந்துகள் [17]
வேகமான அரைச்சதம் நியூசிலாந்து கொடி பிரண்டன் மெக்கல்லம் vs கனடா (2007) 20 பந்துகள் தென்னாப்பிரிக்கா கொடி மார்க் பவுச்சர் vs நெதர்லாந்து (2007) 21 பந்துகள் [18]
அதிக சதங்கள் இந்தியாவின் கொடி சச்சின் டெண்டுல்கர் 6 ஆத்திரேலியாவின் கொடி ரிக்கி பொண்டிங் 5 [17]
அதிக 50க்கு மேற்பட்ட ஓட்டங்கள் இந்தியாவின் கொடி சச்சின் டெண்டுல்கர் 21 ஆத்திரேலியாவின் கொடி ரிக்கி பொண்டிங் 11 [19]
அதிக பூச்சிய ஓட்டங்கள் நியூசிலாந்து கொடி நாதன் அஸ்லே 22ல் 5 பாக்கித்தானின் கொடி இஜாஸ் அஹ்மட் 26ல் 5 [20]
அதிக ஆறு ஓட்டங்கள் ஆத்திரேலியாவின் கொடி ரிக்கி பொண்டிங் 31 தென்னாப்பிரிக்கா கொடி ஹெர்ஷல் கிப்ஸ் 28 [21]
போட்டியொன்றில் அதிக ஓட்டங்கள் தென்னாப்பிரிக்கா கொடி கேரி கிரிஸ்டன் v ஐஅஅ (1996) 188* இந்தியாவின் கொடி சௌரவ் கங்குலி (1999) 183 [22]
பவுண்டரிகள் மூலமாக ஒரு இன்னிங்சில் அதிக ஓட்டங்கள் இந்தியாவின் கொடி சௌரவ் கங்குலி (1999) 110 பிரித்தானிய மேற்கிந்தியத் தீவுகளின் கொடி விவ் ரிச்சர்ட்ஸ் (1987) 106 [22]
அதிகபட்ச இணைப்பாட்டம் இந்தியாவின் கொடி ராகுல் திராவிட் மற்றும் சௌரவ் கங்குலி
(2வது இலக்கு) v இலங்கை (1999)
318 இலங்கையின் கொடி உபுல் தரங்க மற்றும் திலகரத்ன டில்சான்
(1வது இலக்கு) v சிம்பாப்வே (2011)
282 [23]

சச்சின் தெண்டுல்கர் பல்வேறு துடுப்பாட்ட சாதனைகளைக் கொண்டுள்ளார். அவற்றுள் அதிக சதங்கள், அதிக அரைச் சதங்கள் மற்றும் அதிக ஓட்டங்கள் என்பன அடங்கும். மேலும் அவர் அதிக ஆட்ட நாயகன் விருதுகளையும் வென்றுள்ளார்.[24]

ஒரு போட்டித்தொடர்[தொகு]

An Asian cricketer in cricket whites, wearing a dark blue baseball cap, with sunglasses on top. He is standing on his own on a cricket pitch.
இந்திய அணியின் சௌரவ் கங்குலி உலகக்கிண்ணத் தொடரொன்றில் மூன்று சதங்களைப் பெற்றுள்ளார்.
சாதனை முதலிடம் இரண்டாமிடம் மேற்கோள்கள்
அதிக சதங்கள் ஆத்திரேலியாவின் கொடி மார்க் வோ
இந்தியாவின் கொடி சௌரவ் கங்குலி
ஆத்திரேலியாவின் கொடி மத்தியூ ஹெய்டன்
3 1996
2003
2007
நியூசிலாந்து கொடி கிளென் டேர்னர்
ஆத்திரேலியாவின் கொடி ஜெஃப் மார்ஷ்
ஆத்திரேலியாவின் கொடி டேவிட் பூன்
பாக்கித்தானின் கொடி ரமீஸ் ராஜா
இந்தியாவின் கொடி சச்சின் டெண்டுல்கர்^
பாக்கித்தானின் கொடி சயீத் அன்வர்
இந்தியாவின் கொடி ராகுல் திராவிட்
ஆத்திரேலியாவின் கொடி ரிக்கி பொண்டிங்^
இலங்கையின் கொடி மாவன் அத்தப்பத்து
இலங்கையின் கொடி சனத் ஜெயசூரிய
இங்கிலாந்தின் கொடி கெவின் பீட்டர்சன்^
தென்னாப்பிரிக்கா கொடி ஏ பி டி வில்லியர்ஸ்^
நெதர்லாந்து கொடி ரயான் டென் டோசேட்^
இலங்கையின் கொடி திலகரத்ன தில்சான்^
இலங்கையின் கொடி உபுல் தரங்க
2 1975
1987
1992
1992
1996
1999
1999
2003
2003
2007
2007
2011
2011
2011
2011
[17]
அதிக 50+ ஓட்டங்கள் இந்தியாவின் கொடி சச்சின் தெண்டுல்கர்^ 7 2003[25] ஆத்திரேலியாவின் கொடி டேவிட் பூன்
ஆத்திரேலியாவின் கொடி மார்ட்டின் குரோ
பாக்கித்தானின் கொடி ஜாவித் மியான்டட்
ஆத்திரேலியாவின் கொடி ரிக்கி பொண்டிங்
இலங்கையின் கொடி மகேல ஜயவர்தன
நியூசிலாந்து கொடி ஸ்கொட் ஸ்டைரிஸ்
இங்கிலாந்தின் கொடி கெவின் பீட்டர்சன்
தென்னாப்பிரிக்கா கொடி கிரேம் ஸ்மித்
இந்தியாவின் கொடி யுவராஜ் சிங்
இங்கிலாந்தின் கொடி ஜொனாதன் ட்ரொட்
5 1987
1992
1992
1996
2003
2007
2007
2007
2007
2007
2011
2011
[19]
தொடரொன்றில் அதிக ஓட்டங்கள் இந்தியாவின் கொடி சச்சின் தெண்டுல்கர் 673 (11 இன்னிங்ஸ்) 2003 ஆத்திரேலியாவின் கொடி மத்தியூ ஹெய்டன் 659 (10 இன்னிங்ஸ்)[26] 2007 [27]
அதிக ஆறு ஓட்டங்கள் ஆத்திரேலியாவின் கொடி மத்தியூ ஹெய்டன் 18 (10 இன்னிங்ஸ்) 2007 இந்தியாவின் கொடி சௌரவ் கங்குலி 15 (11 இன்னிங்ஸ்) 2003 [28]

சச்சின் தெண்டுல்கர் உலகக்கிண்ணப் போட்டிகளில் அதிக அரைச்சதங்களைப் பெற்றுள்ளார். 2003 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தில் இருமுறை 80களிலும் 90களிலும் ஆட்டமிழந்துள்ளார்.[25]

தொடர் சாதனைகள்[தொகு]

A white man with short dark hair in a green all-weather jacket. He is standing in front of a large expanse of grass.
தென்னாபிரிக்காவின் கிரேம் ஸ்மித் உலகக் கிண்ணத்தில் தொடர்ந்து நான்குமுறை அரைச்சதம் பெற்றுள்ளார்.
சாதனை முதலாவது மேற்கோள்கள்
அதிக தொடர் சதங்கள் இந்தியாவின் கொடி ராகுல் திராவிட்
பாக்கித்தானின் கொடி சயீத் அன்வர்
ஆத்திரேலியாவின் கொடி மார்க் வோ
ஆத்திரேலியாவின் கொடி ரிக்கி பொண்டிங்
ஆத்திரேலியாவின் கொடி மத்தியூ ஹெய்டன்
தென்னாப்பிரிக்கா கொடி ஏ பி டி வில்லியர்ஸ்
2 1999
1999
1996
20032007
2007
2011
[29]
அதிக தொடர் அரைச் சதங்கள் இங்கிலாந்தின் கொடி கிரேம் ஃபௌலர்
இந்தியாவின் கொடி நவ்ஜோத் சிங் சித்து
ஆத்திரேலியாவின் கொடி டேவிட் பூன்
இந்தியாவின் கொடி சச்சின் தெண்டுல்கர்
இந்தியாவின் கொடி சச்சின் தெண்டுல்கர்
தென்னாப்பிரிக்கா கொடி கிரேம் ஸ்மித்
இந்தியாவின் கொடி யுவராஜ் சிங்
4 1983
1987
19871992
1996
2003
2007
2011
[30]
அதிக ஓட்டமற்ற ஆட்டமிழப்புக்கள் கனடாவின் கொடி நிகோலஸ் டி குரூட்
கென்யாவின் கொடி ஷெம் எங்கோசே
3 2003
2011
[31]

பொண்டிங், 2003 துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் இந்தியாவுக்கெதிராகச் சதம் பெற்றார். பின் 2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தில் ஆஸ்திரேலியாவின் முதல் போட்டியில் ஸ்கொட்லாந்துக்கெதிராகச் சதம் பெற்றார்.[17]

பந்துவீச்சுச் சாதனைகள்[தொகு]

அனைத்து உலகக்கிண்ணப் போட்டிகள்[தொகு]

A white cricketer in cricket whites, wearing a baggy green cap. He has his hands on his hips and he is looking to his right. He is standing in front of a bleacher.
ஆஸ்திரேலியப் பந்துவீச்சாளரான கிளென் மெக்ராத் உலகக்கிண்ணப் போட்டிகளில் அதிக இலக்குகளைக் கைப்பற்றியுள்ளார்.
சாதனை முதலிடம் இரண்டாமிடம் மேற்கோள்கள்
அதிக இலக்குகள் ஆத்திரேலியாவின் கொடி கிளென் மெக்ராத் 71 இலங்கையின் கொடி முத்தையா முரளிதரன் 68 [32]
குறைந்த சராசரி (குறை. 1000 பந்துகள் வீசியோர்) ஆத்திரேலியாவின் கொடி கிளென் மெக்ராத் 18.19 பாக்கித்தானின் கொடி இம்ரான் கான் 19.26 [33]
ஓவருக்கான ஒட்டங்கள் (குறை. 1000 பந்துகள் வீசியோர்) பிரித்தானிய மேற்கிந்தியத் தீவுகளின் கொடி அன்டி ரொபேர்ட்ஸ் 3.24 இங்கிலாந்தின் கொடி இயன் பொதம் 3.43 [34]
ஓட்ட வீதம் (குறை. 1000 பந்துகள் வீசியோர்) இந்தியாவின் கொடி சகீர் கான் 27.1 ஆத்திரேலியாவின் கொடி கிளென் மெக்ராத் 27.5 [35]
சிறந்த பந்துவீச்சுப் பெறுதி ஆத்திரேலியாவின் கொடி கிளென் மெக்ராத் v நமீபியா (2003) 7–15 ஆத்திரேலியாவின் கொடி அன்ரு பிச்செல் v இங்கிலாந்து (2003) 7–20 [36]
தொடர்ச்சியான பந்துவீச்சில் அதிக இலக்குகள் இலங்கையின் கொடி லசித் மாலிங்க 4 v தென்னாபிரிக்கா (2007)

இந்தியாவின் கொடி சேத்தன் சர்மா
பாக்கித்தானின் கொடி சக்லைன் முஷ்டாக்
இலங்கையின் கொடி சமிந்த வாஸ்
ஆத்திரேலியாவின் கொடி பிரெட் லீ
இலங்கையின் கொடி லசித் மாலிங்க
பிரித்தானிய மேற்கிந்தியத் தீவுகளின் கொடி கேமர் ரோச்


3 v நியூசிலாந்து (1987)
3 v சிம்பாப்வே (1999)
3 v வங்காளதேசம் (2003)
3 v கென்யா (2003)
3 v கென்யா (2011)
3 v நெதர்லாந்து (2011)

[37]

பந்து வீச்சுச் சாதனைகளில் கிளென் மெக்ராத் முன்னிலை வகிக்கிறார். இச் சாதனைகளில் மூன்றை அவர் வசப்படுத்தியுள்ளார். தொடர்ச்சியாக நான்கு பந்துகளில் நான்கு இலக்குகளைப் பெற்ற ஒரே பந்து வீச்சாளராக லசித் மாலிங்க திகழ்கிறார். இவர் 2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தின்போது தென்னாபிரிக்க அணிக்கெதிராக இச்சாதனையை நிகழ்த்தினார்.[38] சமிந்த வாஸ், 2003ல் வங்காள தேச அணிக்கெதிரான போட்டியில் ஐந்து பந்துகளில் நான்கு இலக்குகளை வீழ்த்தியுள்ளார். போட்டியின் முதல் மூன்று பந்துகளில் இவர் மூன்று இலக்குகளையும் பெற்றது ஒரு சாதனையாகும். சேத்தன் சர்மா, சக்லைன் முஷ்டாக், பிரெட் லீ மற்றும் கேமர் ரோச் ஆகியோரும் ஹற்றிக் சாதனை புரிந்துள்ளனர்.[39][40]

உலகக்கிண்ணப் போட்டியொன்றில் ஹற்றிக் பெற்ற முதல் வீரர் சேத்தன் சர்மா ஆவார். உலகக்கிண்ணப் போட்டிகளில் இரண்டு ஹற்றிக் பெற்ற முதல் வீரர் லசித் மாலிங்க ஆவார்.

ஒரு போட்டித் தொடர்[தொகு]

இலக்குகள் பந்துவீச்சாளர் ஆண்டு போட்டிகள் ஓவர்கள் ஓட்டமற்ற ஓவர்கள் ஓட்டங்கள் ஓவருக்கான ஓட்டங்கள் சிறந்த பந்துவீச்சுப் பெறுதி
26
ஆத்திரேலியாவின் கொடி கிளென் மெக்ராத்
2007
11
80.5
5
357
4.41
3 / 14
23
இலங்கையின் கொடி சமிந்த வாஸ்
2003
10
88
14
331
3.76
6 / 25
23
இலங்கையின் கொடி முத்தையா முரளிதரன்
2007
10
84.4
1
351
4.14
4 / 19
23
ஆத்திரேலியாவின் கொடி ஷோன் டைட்
2007
11
84.3
1
467
5.52
4 / 39
Full Table on Cricinfo

களத்தடுப்புச் சாதனைகள்[தொகு]

சிறந்த களத்தடுப்பாளர்களுக்கான சாதனைகள் பல்வேறு காலப்பகுதிகளில் விளையாடிய வெவ்வேறு களத்தடுப்பாளர்களால் உருவாக்கப்பட்டாலும் இலக்குக் காப்பாளருக்கான சாதனைகளில் முன்னிலை வகிப்பவர் ஆஸ்திரேலிய அணி வீரர் அடம் கில்கிறிஸ்ட் ஆவார். இவர் அனைத்துப் போட்டிகள், ஒரு தொடர் மற்றும் ஒரு போட்டி ஆகியவற்றில் அதிக ஆட்டமிழப்புக்களைச் செய்துள்ளார்.

அனைத்து உலகக்கிண்ணப் போட்டிகள்[தொகு]

A man in a white cricket shirt and a baggy green cap, with his left hand on his chin, looking to his right
ஆஸ்திரேலிய அணியின் அடம் கில்கிறிஸ்ட் உலகக்கிண்ண வரலாற்றில் சிறந்த இலக்குக் காப்பாளராவார்.
சாதனை முதலிடம் இரண்டாமிடம் மேற்கோள்கள்
அதிக ஆட்டமிழப்புக்கள் (இலக்குக் காப்பாளர்) ஆத்திரேலியாவின் கொடி அடம் கில்கிறிஸ்ட் 52 இலங்கையின் கொடி குமார் சங்கக்கார 46^ [41]
அதிக பிடியெடுப்புகள் (களத்தடுப்பாளர்) ஆத்திரேலியாவின் கொடி ரிக்கி பொண்டிங் 28^ இலங்கையின் கொடி சனத் ஜெயசூரிய 18 [42]

ஒரு போட்டித் தொடர்[தொகு]

சாதனை முதலிடம் இரண்டாமிடம் மேற்கோள்கள்
அதிக ஆட்டமிழப்புக்கள் (இலக்குக் காப்பாளர்) ஆத்திரேலியாவின் கொடி அடம் கில்கிறிஸ்ட் 21 2003 இலங்கையின் கொடி குமார் சங்கக்கார
ஆத்திரேலியாவின் கொடி அடம் கில்கிறிஸ்ட்
17 2003
2007
[43]
அதிக பிடியெடுப்புகள் (களத்தடுப்பாளர்) ஆத்திரேலியாவின் கொடி ரிக்கி பொண்டிங் 11 2003 இந்தியாவின் கொடி அனில் கும்ப்ளே
தென்னாப்பிரிக்கா கொடி டேரில் கலினன்
இந்தியாவின் கொடி தினேஷ் மோங்கியா
ஆத்திரேலியாவின் கொடி பிரெட் லீ
இந்தியாவின் கொடி வீரேந்தர் சேவாக்
இங்கிலாந்தின் கொடி போல் கொலிங்வுட்
தென்னாப்பிரிக்கா கொடி கிரேம் ஸ்மித்
இலங்கையின் கொடி மகேல ஜயவர்தன
8 1996
1999
2003
2003
2003
2007
2007
2011
[44]

ஒரு போட்டி[தொகு]

சாதனை முதலிடம் மேற்கோள்கள்
அதிக ஆட்டமிழப்புக்கள் (இலக்குக் காப்பாளர்) ஆத்திரேலியாவின் கொடி அடம் கில்கிறிஸ்ட் 6 2003 [45]
அதிக பிடியெடுப்புகள் (களத்தடுப்பாளர்) இந்தியாவின் கொடி முகமது கைப் 4 2003 [46]

ஏனையவை[தொகு]

உதிரிகள்[தொகு]

உதிரி என்பது துடுப்பாட்ட வீரர் ஒருவரால் தனது துடுப்பின் மூலம் பெறப்படும் ஓட்டங்கள் தவிர்ந்த ஓட்டங்களாகும். முறையற்ற பந்துவீச்சு (நோபோல்) ஒன்றின் போது துடுப்பாட்ட வீரர் தனது துடுப்பினால் பந்தை அடிப்பதன் மூலம் பெறப்படும் ஓட்டங்கள் இவற்றுள் அடங்காது. உதிரிகள் துடுப்பாட்ட வீரரின் ஒட்டங்களுடன் சேர்க்கப்படாது தனியே கணக்கிடப்படும்.

சாதனை முதலிடம் இரண்டாமிடம் மேற்கோள்கள்
இன்னிங்ஸ் ஒன்றில் பெறப்பட்ட அதிக உதிரிகள்  இசுக்காட்லாந்து vs  பாக்கித்தான் (1999) 59 (5 b, 6 lb, 33 w, 15 nb)  இந்தியா vs  சிம்பாப்வே (1999) 51 (0 b, 14 lb, 21 w, 16 nb) [47]

மைதானங்கள்[தொகு]

உலகக்கிண்ணம் இங்கிலாந்தில் நான்குமுறை நடைபெற்றுள்ளது. இதனால் இங்கிலாந்து மைதானங்களில் அதிக போட்டிகள் நடைபெற்றுள்ளன.

சாதனை முதலிடம் இரண்டாமிடம் மேற்கோள்கள்
அதிக போட்டிகளை நடத்திய மைதானம் இங்கிலாந்தின் கொடி ஹெடிங்லி, லீட்ஸ் 12 இங்கிலாந்தின் கொடி டிரென்ட் பிரிட்ஜ், நொட்டிங்காம்
இங்கிலாந்தின் கொடி ஓல்ட் ட்ரஃப்ஃபோர்ட், மான்செஸ்டர்
இங்கிலாந்தின் கொடி எட்ஜ்பாஸ்டன், பர்மிங்காம்
11 [48]

நடுவர்கள்[தொகு]

ஸ்டீவ் பக்னர் 1992 முதல் 2007 வரையான ஐந்து இறுதிப் போட்டிகளில் நடுவராகக் கடமையாற்றியுள்ளார். இதுவோர் உலகக்கிண்ண சாதனையாகும்.[49] ஆயினும் இவர் டேவிட் ஷெப்பேர்டிலும் 2 போட்டிகள் குறைவாக கடமயாற்றியுள்ளார்.[50]

சாதனை முதலிடம் இரண்டாமிடம் மேற்கோள்கள்
அதிக போட்டிகளில் நடுவராகக் கடமையாற்றியோர் இங்கிலாந்தின் கொடி டேவிட் ஷெப்பேர்ட் 46 பிரித்தானிய மேற்கிந்தியத் தீவுகளின் கொடி ஸ்டீவ் பக்னர் 45 [50]
அதிக இறுதிப்போட்டிகளில் நடுவராகக் கடமையாற்றியோர் பிரித்தானிய மேற்கிந்தியத் தீவுகளின் கொடி ஸ்டீவ் பக்னர் 5 இங்கிலாந்தின் கொடி டேவிட் ஷெப்பேர்ட்
இங்கிலாந்தின் கொடி டிக்கி பேர்ட்
3

அதிக பங்குபற்றல்[தொகு]

அதிக போட்டிகளில் பங்குபற்றிய வீரர்களாக ஆஸ்திரேலிய வீரர்களே காணப்படுகின்றனர் ஏனெனில் அவர்கள் நான்கு தொடர்ச்சியான உலகக்கிண்ண இறுதிப் போட்டிகளில் பங்குபற்றியுள்ளனர். ஐந்து தொடர்களில் பங்குபற்றிய வீரர்களே முதல் பத்து இடங்களில் காணப்படுகின்றனர்.[9]

சாதனை முதலிடம் இரண்டாமிடம் மேற்கோள்கள்
அதிக பங்குபற்றல் ஆத்திரேலியாவின் கொடி ரிக்கி பொண்டிங்^ 46 இந்தியாவின் கொடி சச்சின் தெண்டுல்கர்^ 45 (பொண்டிங்கை விட ஒரு தொடர் அதிகமாக விளையாடியுள்ளார்.) [9]

அண்டர்சன் கும்மின்ஸ், கெப்லர் வெசல்ஸ், எட் ஜோய்ஸ் மற்றும் இயோன் மோர்கன் ஆகிய நால்வரும் உலகக்கிண்ணப் போட்டிகளில் இரு வேறு நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்டோராவர்.

வயது[தொகு]

20 வயதிலும் குறைந்த, 32 வீரர்கள் உலகக்கிண்ணப் போட்டிகளில் விளையாடியுள்ளனர். அவர்களுள் 21 பேர் இந்திய உபகண்டத்தைச் சேர்ந்தோராவர்.[51] இன்று வரை, 40இலும் கூடிய வயதுடைய 14 வீரர்கள் பங்குபற்றியுள்ளனர்.[52]

சாதனை முதலிடம் இரண்டாமிடம் மேற்கோள்கள்
இளவயது வீரர் கனடாவின் கொடி நிதிஷ் குமார் 16 வருடங்கள், 283 நாட்கள் 2011 வங்காளதேசத்தின் கொடி தல்கா ஜுபைர் 17 வருடங்கள், 70 நாட்கள் 2003 [51][53]
வயதான வீரர் நெதர்லாந்து கொடி நோலன் கிளார்க் 47 வருடங்கள், 257 நாட்கள் 1996 சிம்பாப்வேயின் கொடி ஜான் டிரைகொஸ் 44 வருடங்கள், 306 நாட்கள் 1992 [54]

தலைமைத்துவம்[தொகு]

சாதனை முதலிடம் இரண்டாமிடம் மேற்கோள்கள்
அணித்தலைவராக அதிக போட்டிகள்[55] ஆத்திரேலியாவின் கொடி ரிக்கி பொண்டிங்^ 29 நியூசிலாந்து கொடி ஸ்டீபன் பிளமிங் 27 [56]
அணித்தலைவராக சிறந்த வெற்றி %[55] ஆத்திரேலியாவின் கொடி ரிக்கி பொண்டிங்^ 92% (29 போட்டிகள்) பிரித்தானிய மேற்கிந்தியத் தீவுகளின் கொடி கிளைவ் லொயிட் 88% (17 போட்டிகள்) [56]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Cricket Records - Records - World Cup - Highest totals". Cricinfo. பார்த்த நாள் 2009-10-25.
  2. "Cricket Records - Records - World Cup - Lowest totals". Cricinfo. பார்த்த நாள் 2009-10-25.
  3. "Statistics - Statsguru - Highest successful run chase in World cups". Cricinfo. பார்த்த நாள் 2011-03-29.
  4. "Cricket Records - Records - World Cup - Largest victories". Cricinfo. பார்த்த நாள் 2009-10-25.
  5. "Cricket Records - Records - World Cup - Smallest victories (including ties)". Cricinfo. பார்த்த நாள் 2009-10-25.
  6. "Cricket Records – Records – World Cup – Summary". Cricinfo. பார்த்த நாள் 2009-10-25.
  7. "Statistics - Statsguru - Most wins in World cups". Cricinfo. பார்த்த நாள் 2011-03-29.
  8. "Cricinfo Statsguru - Most losses in World cups". Cricinfo. பார்த்த நாள் 2011-03-29.
  9. 9.0 9.1 9.2 "Statistics - Statsguru - One-Day Internationals (World Cup) - Team records". Cricinfo. பார்த்த நாள் 2009-10-25. பிழை காட்டு: Invalid <ref> tag; name "matches" defined multiple times with different content
  10. Venkatramani, V., The Roar, "Highlights from our record WC streak", 9th March 2011, Retrieved March 27th 2011.
  11. "World Cup - Most Consecutive Wins". Cricinfo. பார்த்த நாள் 2009-10-25.
  12. "World Cup - Most Consecutive Defeats". Cricinfo. பார்த்த நாள் 2009-10-25.
  13. "World Cups - Most Consecutive Matches Without Defeat". Cricinfo. பார்த்த நாள் 2009-11-02.
  14. "Cricket Records - Records - World Cup - Most runs". Cricinfo. பார்த்த நாள் 2009-10-25.
  15. "Cricket Records - Records - World Cup - Highest averages". Cricinfo. பார்த்த நாள் 2009-10-25.
  16. "Statistics - Stats Guru - One-day Internationals - Batting records (World Cup, by strike rate)". Cricinfo. பார்த்த நாள் 2009-10-25.
  17. 17.0 17.1 17.2 17.3 "Cricket Records - Records - World Cup - List of hundreds". Cricinfo. பார்த்த நாள் 2009-10-25.
  18. "Vincent ends World Cup drought". Cricinfo (2007-03-22). பார்த்த நாள் 2009-10-25.
  19. 19.0 19.1 "Cricket Records - Records - World Cup - Most fifties (and over)". Cricinfo. பார்த்த நாள் 2009-10-25.
  20. "Cricket Records - Records - World Cup - Most ducks". Cricinfo. பார்த்த நாள் 2009-10-25.
  21. "Statistics - Stats Guru - One-day Internationals - Batting records (World Cup, by sixes)". Cricinfo. பார்த்த நாள் 2009-10-25.
  22. 22.0 22.1 "Cricket Records - Records - World Cup - High scores". Cricinfo. பார்த்த நாள் 2009-10-25.
  23. "Cricket Records - Records - World Cup - Highest partnerships by runs". Cricinfo. பார்த்த நாள் 2009-10-25.
  24. "Most Man of the Match Awards". Cricinfo. பார்த்த நாள் 2007-06-22.
  25. 25.0 25.1 "Sachin Tendulkar in World Cups". Cricinfo. பார்த்த நாள் 2007-06-22.
  26. "Most Runs in 2007 World Cup". Cricinfo. பார்த்த நாள் 2007-06-22.
  27. "Cricket Records - Records - World Cup - Most runs in a series". Cricinfo. பார்த்த நாள் 2009-10-25.
  28. "^ "Cricket Records – Records – World Cup – Most sixes in a tournament". கிரிக்இன்ஃபோ. பார்த்த நாள் 2011-03-20.
  29. "World Cups - 100s in Most Consecutive Innings". Cricinfo. பார்த்த நாள் 2009-11-02.
  30. "World Cups - 50s in Most Consecutive Innings". Cricinfo. பார்த்த நாள் 2009-11-02.
  31. "Statistics - Statsguru - NA de Groot - One-Day Internationals". Cricinfo. பார்த்த நாள் 2009-10-25.
  32. "Cricket Records – Records – World Cup – Most wickets". Cricinfo. பார்த்த நாள் 2009-10-25.
  33. "Cricket Records – Records – World Cup – Lowest bowling average". Cricinfo. பார்த்த நாள் 2009-10-25.
  34. "Cricket Records – Records – World Cup – Best economy rates". Cricinfo. பார்த்த நாள் 2009-10-25.
  35. "Cricket Records – Records – World Cup – Best strike rates". Cricinfo. பார்த்த நாள் 2009-10-25.
  36. "Cricket Records – Records – World Cup – Best bowling figures in an innings". Cricinfo. பார்த்த நாள் 2009-10-25.
  37. "Full length, full reward". Cricinfo (2007-03-28). பார்த்த நாள் 2009-10-24.
  38. Premachandran, Dileep. "Malinga's hat-trick and South Africa's edge". Cricinfo. பார்த்த நாள் 2009-11-02.
  39. "World Cups – Hat Tricks". Cricinfo. பார்த்த நாள் 2009-11-02.
  40. "ICC World Cup – 10th match, Pool B". Cricinfo. பார்த்த நாள் 2009-11-02.
  41. "Records – World Cup – Most dismissals". Cricinfo. பார்த்த நாள் 2009-10-25.
  42. "Records – World Cup – Most catches". Cricinfo. பார்த்த நாள் 2009-10-25.
  43. "Cricket Records – Records – World Cup – Most dismissals in a series". Cricinfo. பார்த்த நாள் 2009-10-25.
  44. "Records – Records – World Cup – Most catches in a series". Cricinfo. பார்த்த நாள் 2009-10-25.
  45. "Records – World Cup – Most dismissals in an innings". Cricinfo. பார்த்த நாள் 2009-10-25.
  46. "Records – World Cup – Most catches in an innings". Cricinfo. பார்த்த நாள் 2009-10-25.
  47. "World Cup – Records – Most extras in an innings". Cricinfo. பார்த்த நாள் 2009-10-25.
  48. "World Cups – Number of Matches on each Ground". Cricinfo. பார்த்த நாள் 2009-11-02.
  49. "Steve Bucknor". Cricinfo. பார்த்த நாள் 2009-10-25.
  50. 50.0 50.1 "Cricket Records – Records – World Cup – Most matches as umpire". Cricinfo. பார்த்த நாள் 2009-10-25.
  51. 51.0 51.1 "World Cup – Youngest Players". Cricinfo. பார்த்த நாள் 2009-10-25.
  52. "Statistics – Statsguru – One-Day Internationals – All-round records". Cricinfo. பார்த்த நாள் 2009-11-04.
  53. "Canada opener Nitish Kumar becomes youngest World Cup player but struggles with the bat". The Associated Press. பார்த்த நாள் 2011-02-28.
  54. "World Cup – Oldest Players". Cricinfo. பார்த்த நாள் 2009-10-25.
  55. 55.0 55.1 "Most matches as captain – World Cup". Cricinfo. பார்த்த நாள் 2007-06-11.
  56. 56.0 56.1 "Cricket Records – Records – World Cup – Most matches as captain". Cricinfo. பார்த்த நாள் 2009-10-25.