லசித் மாலிங்க

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
லசித் மாலிங்க
Lasith Malinga tossing a cricket ball at practice.jpg
இலங்கையின் கொடி இலங்கை
இவரைப் பற்றி
பட்டப்பெயர் சிலிங்கா, மாலி
உயரம் 1.70 m (5)
வகை பந்து வீச்சாளர்
துடுப்பாட்ட நடை வலது கை
பந்துவீச்சு நடை வலது கை விரைவு வீச்சு
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 99) 1 ஜூலை, 2004: எ ஆஸ்திரேலியா
கடைசித் தேர்வு 3 ஆகஸ்ட், 2010: எ இந்தியா
முதல் ஒருநாள் போட்டி (cap 123) 17 ஜூலை, 2004: எ ஐக்கிய அரபு அமீரகம்
கடைசி ஒருநாள் போட்டி 12 நவம்பர், 2012:  எ நியூசிலாந்து
சட்டை இல. 99
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
2009/2010-2010/2011 Tasmania
2007 Kent
2004/05-present Nondescripts
2001/02-2003/04 Galle
2008–present மும்பை இந்தியன்ஸ்
2012-present Ruhuna Royals
2012-present Melbourne Stars
2013-present Dhaka Gladiators
தரவுகள்
தே ஒ.ப மு.து ப.அ
ஆட்டங்கள் 30 136 83 187
ஓட்டங்கள் 275 374 584 529
துடுப்பாட்ட சராசரி 11.45 8.31 9.89 7.66
100கள்/50கள் 0/1 0/1 0/1 0/1
அதிகூடியது 64 56 64 56
பந்துவீச்சுகள் 5,209 6,661 11,867 9,067
விக்கெட்டுகள் 101 213 255 301
பந்துவீச்சு சராசரி 33.15 26.38 30.39 25.3
5 விக்/இன்னிங்ஸ் 3 5 7 6
10 விக்/ஆட்டம் 0 n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 5/50 6/38 6/17 6/38
பிடிகள்/ஸ்டம்புகள்]] 7/– 17/– 23/– 25/-

23 ஜனவரி, 2013 தரவுப்படி மூலம்: Cricinfo

செபரமாது லாசித் மாலிங்க (பிறப்பு:ஆகஸ்ட் 28, 1983 காலி, இலங்கை)அல்லது சுருக்கமாக லசித் மாலிங்க இலங்கைத் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவர். இவர் சிறப்பு அதிவேகப் பந்து வீச்சாளராக அணியில் இடம் பிடித்துள்ளார். இவரது பந்துவீச்சு பாணி காரணமாக "சிலிங்க மாலிங்க" என்ற புனைப்பெயரால் அழைக்கப்படுகிறார்.

குறிப்பிடத்தக்க அம்சங்கள்[தொகு]

இவர் பொதுவாக 140 தொடக்கம் 150 கிலோமிட்டர்/மணித்தியாலத்திற்கு என்ற வேகத்தில் பந்துவீசுவார். இவர் மார்ச் 28, 2007 இல் புரொவிடன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் போட்டியில் சுப்பர் எட்டு போட்டியில் தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணியிற்கு எதிராக நான்கு தொடர்ச்சியான பந்துப்பரிமாற்றத்தில் நான்கு விக்கட்களை வீழ்த்தினார்.

புதிய தரவுகள் 12. பெப்ரவரி 2011 உள்ளபடி[தொகு]

துடுப்பாட்டம்[தொகு]

இதுவரை விளையாடியுள்ள உலகக் கிண்ணப் போட்டிகள்: 8

 • விளையாடிய இனிங்ஸ்: 3
 • ஆட்டமிழக்காமை: 1
 • ஓட்டங்கள்: 12
 • கூடிய ஓட்டம்: 10
 • சராசரி: 6.00
 • 100கள்: 0
 • 50கள் :0

இதுவரை விளையாடியுள்ள ஒருநாள் சர்வதேச போட்டிகள்: 77

 • விளையாடிய இனிங்ஸ்: 36
 • ஆட்டமிழக்காமை: 12
 • ஓட்டங்கள் :210
 • கூடிய ஓட்டம் 56
 • சராசரி: 8.75
 • 100 கள்: 0
 • 50கள்: 1

இதுவரை விளையாடியுள்ள ஏ- தர போட்டிகள்: 127

 • விளையாடிய இனிங்ஸ்: 68
 • ஆட்டமிழக்காமை: 20
 • ஓட்டங்கள்: 365
 • கூடிய ஓட்டம்: 56
 • சராசரி: 7.60,
 • 100கள்: 0,
 • 50கள்: 1.

பந்து வீச்சு[தொகு]

இதுவரை விளையாடியுள்ள உலகக் கிண்ணப் போட்டிகள்: 8

 • வீசிய பந்துகள் :350
 • கொடுத்த ஓட்டங்கள்:284
 • கைப்பற்றிய விக்கட்டுக்கள் :18
 • சிறந்த பந்து வீச்சு: 4/54
 • சராசரி: 15.77
 • ஐந்து விக்கட்டுக்கள்: 0

இதுவரை விளையாடியுள்ள ஒருநாள் சர்வதேச போட்டிகள்: 77

 • வீசிய பந்துகள் :3756
 • கொடுத்த ஓட்டங்கள்:3081
 • கைப்பற்றிய விக்கட்டுக்கள் :114
 • சிறந்த பந்து வீச்சு: 5/34
 • சராசரி: 27.02
 • ஐந்து விக்கட்டுக்கள்: ஒரு

இதுவரை விளையாடியுள்ள ஏ- தர போட்டிகள் போட்டிகள்: 127

 • வீசிய பந்துகள் :6124
 • கொடுத்த ஓட்டங்கள்:5061
 • கைப்பற்றிய விக்கட்டுக்கள் :199
 • சிறந்த பந்து வீச்சு: 5/34
 • சராசரி: 25.43
 • ஐந்து விக்கட்டுக்கள்: 1

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லசித்_மாலிங்க&oldid=2217638" இருந்து மீள்விக்கப்பட்டது