உள்ளடக்கத்துக்குச் செல்

மன்செஸ்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மான்செஸ்டர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

53°28′N 2°14′W / 53.467°N 2.233°W / 53.467; -2.233

மன்செஸ்டர் நகரம்
City of Manchester
மன்செஸ்டர் நகர மையம்
மன்செஸ்டர் நகர மையம்
அடைபெயர்(கள்): "வடக்கின் தலைநகரம்", "கொட்டனோபோலிஸ்", "மட்செஸ்டர்", "ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாவது நகரம்"
குறிக்கோளுரை: "Concilio Et Labore" "Wisdom and effort"
மன்செஸ்டர் இங்கிலாந்துக்குள் காட்டப்பட்டுள்ளது
மன்செஸ்டர் இங்கிலாந்துக்குள் காட்டப்பட்டுள்ளது
நாடுஐக்கிய இராச்சியம்
அரசமைப்புஇங்கிலாந்து
பிரிவுவட மேற்கு இங்கிலாந்து
கவுண்டிபாரிய மன்செஸ்டர்
தலைமைப் பீடம்மன்செஸ்டர் நகர மையம்
அமைக்கப்பட்டது1ம் நூற்றாண்டு
நகர சட்டம்1301
நகர அந்தஸ்து1853
அரசு
 • வகைபரோ நகராட்சி, நகரம்
 • ஆட்சியாளர்மன்செஸ்டர் நகர சபை
 • நகர தந்தைகிளின் எவான்ஸ்
பரப்பளவு
 • நகரம்44.65 sq mi (115.65 km2)
ஏற்றம்
256 ft (78 m)
மக்கள்தொகை
 • அடர்த்தி9,880/sq mi (3,815/km2)
 • நகர்ப்புறம்
22,40,230
(பாரிய மான்செஸ்டர் புறநகர் பகுதி)
 • பெருநகர்
42,09,132
 • கவுண்டி
25,47,700
 • கவுண்டி density5,172.2/sq mi (1,997/km2)
 • மக்கள்
(2001)
81% வெள்ளை
9.1% ஆசியர்கள்
4.5% கருப்பு பிரித்தானியர்
2.17% சீனர்
3.23% கலப்பு
நேர வலயம்ஒசநே+0 (கிரீனிச் பொது நேரம்)
தபால் சுட்டெண்
M
இடக் குறியீடு0161
ISO 3166-2GB-MAN
இணையதளம்www.manchester.gov.uk

மன்செஸ்டர் (Manchester) என்பது இங்கிலாந்து, பாரிய மன்செஸ்டரின் ஒரு நகரமும் பரோ நகராட்சியும் (நகராட்சி மாவட்டம்) ஆகும். மன்செஸ்டர் நகரத்தில் 452,000 பேர் வசிக்கின்றனர்[1].

இங்கிலாந்தின் முக்கிய நகராங்களில் ஒன்றாக விளங்கும் மன்செஸ்டர் வாடக்கு இங்கிலாந்தின் தலைநகர் எனப் பொதுவாக வர்ணிக்கப்படுகிறது[2]. இன்றைய மான்செஸ்டர் கலை, கலாச்சாரம், செய்தி ஊடகம், உயர் கல்வி மற்றும் வர்த்தகாம் ஆகியவற்றுக்கு ஒரு மையப்புள்ளியாக விளங்குகிறது. 2006 இல் வெளியிடப்பட்ட வர்த்தக முன்னோடிகளின் அறிக்கையின் படி ஐக்கிய இராச்சியத்தில் வர்த்தக நிறுவனம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு மன்செஸ்டர் நகரம் முன்னணி நிலையில் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது[3]. பொருளாதாரரீதியில் இது வேகமாக வளரும் ஒரு நகரம் ஆகும்[4]. 2002 ஆம் ஆண்டில் இங்கு பொதுநலவாய விளையாட்டுக்கள் இடம்பெற்றன. மன்செஸ்டர் யுனைட்டெட் காற்பந்தாட்ட அமைப்பு, மான்செஸ்டர் நகர காற்பந்தாட்ட அமைப்பு ஆகியன இங்குள்ள உலகப் புகழ்பெற்ற விளையாட்டு அமைப்புகளாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "ஐக்கிய இராச்சியத்தின் 2006 மக்கள் தொகைக் மதிப்பீடு". Office for National Statistics. 2007. Archived from the original (XLS) on 2011-08-17. பார்க்கப்பட்ட நாள் 2007-06-29.
  2. "மான்செஸ்டர் "வடக்கின் டைனமைட் தலைநகரம்"". இங்கிலாந்தின் வட மேற்கு. 2007. பார்க்கப்பட்ட நாள் 2007-09-11.
  3. "பிரித்தானியாவின் சிறந்த நகரங்கள் 2005–2006" (PDF). OMIS ஆய்வு. 2006. Archived from the original (PDF) on 2007-11-26. பார்க்கப்பட்ட நாள் 2007-09-08.
  4. "மன்செஸ்டர் – நகரத்தின் நிலை". மன்செஸ்டர் நகர கவுன்சில். 2007. பார்க்கப்பட்ட நாள் 2007-09-11.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மன்செஸ்டர்&oldid=3566900" இலிருந்து மீள்விக்கப்பட்டது