சகீர் கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சகீர் கான்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 2 17
ஓட்டங்கள் 9 27
மட்டையாட்ட சராசரி - 27.00
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் 9* 11*
வீசிய பந்துகள் 444 646
வீழ்த்தல்கள் 5 16
பந்துவீச்சு சராசரி 51.79 30.87
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு 3/80 4/19
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/- -/-
மூலம்: [1], பிப்ரவரி 4 2006

சகீர் கான் (Zakir Khan பிறப்பு: ஏப்ரல் 3 1963), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 17 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1984 இலிருந்து 1990வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சகீர்_கான்&oldid=2714350" இலிருந்து மீள்விக்கப்பட்டது