ரயான் டென் டோசேட்

From விக்கிப்பீடியா
Jump to navigation Jump to search
ரயான் டென் டோசேட்
Ryan ten doeschate.jpg
நெதர்லாந்து நெதர்லாந்து
இவரைப் பற்றி
முழுப்பெயர் ரயான் நீல் டென் டோசேட்
பிறப்பு 30 சூன் 1980 (1980-06-30) (அகவை 39)
கெப் மாகாணம், தென்னாபிரிக்கா
வகை சகலதுறை ஆட்டக்காரர்
துடுப்பாட்ட நடை வலதுகை
பந்துவீச்சு நடை வலதுகை விரைவு மிதம்
அனைத்துலகத் தரவுகள்
முதல் ஒருநாள் போட்டி (cap 30) சூலை 4, 2006: எ இலங்கை
கடைசி ஒருநாள் போட்டி பிப்ரவரி 22, 2011:  எ இங்கிலாந்து
சட்டை இல. 22
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
ஒ.நாT20Isமுதல்ஏ-தர
ஆட்டங்கள் 28 9 81 126
ஓட்டங்கள் 1,353 214 4,950 3,328
துடுப்பாட்ட சராசரி 71.21 42.80 48.05 46.87
100கள்/50கள் 4/8 0/1 16/17 5/19
அதிக ஓட்டங்கள் 119 56 259* 134*
பந்து வீச்சுகள் 1,328 204 7,916 3,632
இலக்குகள் 50 12 158 125
பந்துவீச்சு சராசரி 21.04 20.08 33.27 26.55
சுற்றில் 5 இலக்குகள் 0 0 7 1
ஆட்டத்தில் 10 இலக்குகள் n/a n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 4/31 3/23 6/20 5/50
பிடிகள்/ஸ்டம்புகள் 11/– 3/– 44/– 39/–

பிப்ரவரி 23, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

ரயான் நீல் டென் டோசேட் (Ryan Neil ten Doeschate, பிறப்பு: சூன் 30, 1980), இவர் நெதர்லாந்து துடுப்பாட்ட அணியின் சகலதுறை ஆட்டக்காரர்களில் ஒருவர். அணியின் இவர் வலதுகை துடுப்பாளரும், மித விரைவு பந்துவீச்சுசாளருமாவார். களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது.