துடுப்பாட்ட உலகக்கிண்ண விருதுகள்
தோற்றம்

முதன்மையான துடுப்பாட்ட உலகக்கிண்ண விருதுகள் "உலகக்கிண்ண நாயகன்" (Man of the Tournament) மற்றும் இறுதி ஆட்டத்தில் "ஆட்ட நாயகன்" (Man of the Match) ஆகும்.[1][2][3]
விருதுகள் தொகுப்பு
[தொகு]உலகக்கிண்ண நாயகன்
| ஆண்டு | விளையாட்டு வீரர் | புள்ளிவிவரம் |
|---|---|---|
| 1992 | 456 ஓட்டங்கள் | |
| 1996 | 221 ஓட்டங்கள் மற்றும் 7 விக்கெட்கள் | |
| 1999 | 281 ஓட்டங்கள் மற்றும் 17 விக்கெட்கள் | |
| 2003 | 673 ஓட்டங்கள் மற்றும் 2 விக்கெட்கள் | |
| 2007 | 26 விக்கெட்கள் | |
| 2011 | 362 ஓட்டங்கள் மற்றும் 15 விக்கெட்கள் |
ஆட்ட நாயகன்
| ஆண்டு | விளையாட்டு வீரர் | புள்ளிவிவரம் |
|---|---|---|
| 1975 | 102 ஓட்டங்கள் | |
| 1979 | 138* | |
| 1983 | 3/12 மற்றும் 26 | |
| 1987 | 75 ஓட்டங்கள் | |
| 1992 | 33 மற்றும் 3/49 | |
| 1996 | 107* மற்றும் 3/42 | |
| 1999 | 4/33 | |
| 2003 | 140* | |
| 2007 | 149 | |
| 2011 | 91 ஓட்டங்கள்* |
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 Cricket World Cup Past Glimpses
- ↑ Australia vs West Indies 1975 Cricket World Cup Final
- ↑ England v West Indies 1979 Cricket World Cup Final