மொகிந்தர் அமர்நாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மொகிந்தர் அமர்நாத்
Cricket no pic.png
இந்தியா இந்தியா
இவரைப் பற்றி
முழுப்பெயர் மொகிந்தர் அமர்நாத் பரத்வாச்
பட்டப்பெயர் ஜிம்மி
பிறப்பு 24 செப்டம்பர் 1950 (1950-09-24) (அகவை 69)
பட்டியாலா, இந்தியா
துடுப்பாட்ட நடை வலதுகை மட்டையாளர்
பந்துவீச்சு நடை வலது கை மிதவேகப் பந்து வீச்சாளர்
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 69) திசம்பர் 24, 1969: எ ஆத்திரேலியா
கடைசித் தேர்வு சனவரி 11, 1988: எ மேற்கிந்தியத் தீவுகள்
முதல் ஒருநாள் போட்டி (cap 85) சூன் 7, 1975: எ இங்கிலாந்து
கடைசி ஒருநாள் போட்டி அக்டோபர் 30, 1989:  எ மேற்கிந்தியத் தீவுகள்
தரவுகள்
தேர்வுகள்ஒ.ப.து
ஆட்டங்கள் 69 85
ஓட்டங்கள் 4378 1924
துடுப்பாட்ட சராசரி 42.50 30.53
100கள்/50கள் 11/24 2/13
அதியுயர் புள்ளி 138 102*
பந்துவீச்சுகள் 3676 2730
விக்கெட்டுகள் 32 46
பந்துவீச்சு சராசரி 55.68 42.84
5 விக்/இன்னிங்ஸ் 0 0
10 விக்/ஆட்டம் 0 0
சிறந்த பந்துவீச்சு 4/63 3/12
பிடிகள்/ஸ்டம்புகள் 47/– 23/–

அக்டோபர் 8, 2009 தரவுப்படி மூலம்: [1]

மொகிந்தர் அமர்நாத் பரத்வாஜ் (Mohinder Amarnath Bhardwaj) (பிறப்பு செப்டம்பர் 24, 1950, பாட்டியாலா, இந்தியா) 1969–1989 காலத்தில் இந்தியத் துடுப்பாட்ட அணியில் விளையாடிய ஓர் துடுப்பாட்ட வீரர். தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நேரலை ஒளிபரப்புகளிலும் துறை வல்லுநராக ஆட்டவிமரிசனம் செய்துவருகிறார். உடன் விளையாடும் நண்பர்கள் வட்டத்தில் "ஜிம்மி" எனச் செல்லமாக அழைக்கப்படும் இவர் புகழ்பெற்ற முன்னாள் துடுப்பாட்டவீரரும் விடுதலைக்குப் பிந்தைய இந்தியாவில் முதல் அணித்தலைவராகவும் இருந்த லாலா அமர்நாத்தின் மகனாவார். இவரது சகோதரர் சுரிந்தர் அமர்நாத்தும் தேர்வு துடுப்பாட்ட வீரராக இந்திய அணியில் இடம் பெற்றவர். மற்றொரு சகோதரர் ராசீந்தர் அமர்நாத்தும் முன்னாள் முதல்தர துடுப்பாட்ட வீரராக இருந்து தற்போது துடுப்பாட்டப் பயிற்சியாளராகப் பணியாற்றுகிறார்.

மொகிந்தர் அமர்நாத்தின் துடுப்பாட்ட சாதனைகள் - வரைபடம்.


வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மொகிந்தர்_அமர்நாத்&oldid=2720770" இருந்து மீள்விக்கப்பட்டது