சுரிந்தர் அமர்நாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சுரிந்தர் அமர்நாத்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 10 3
ஓட்டங்கள் 550 100
மட்டையாட்ட சராசரி 30.55 33.33
100கள்/50கள் 1/3 -/1
அதியுயர் ஓட்டம் 124 62
வீசிய பந்துகள் 11 -
வீழ்த்தல்கள் 1 -
பந்துவீச்சு சராசரி 5.00 -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு 1/5 -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
4/- 1/-
மூலம்: [1], பிப்ரவரி 4 2006

சுரிந்தர் அமர்நாத் பார்த்வாஜ் (Surinder Amarnath Bhardwaj, பிறப்பு: டிசம்பர் 30. 1948, ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர். இதுவரை 10 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், மூன்று ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1976 இலிருந்து 1977 வரை இந்தியா அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுரிந்தர்_அமர்நாத்&oldid=2235745" இருந்து மீள்விக்கப்பட்டது