பிசன் சிங் பேடி
Appearance
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | பிசன் சிங் பேடி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | [1] அமிருதசரசு, பஞ்சாப் மாகாணம், இந்தியா (இன்றைய பஞ்சாப் பகுதி, இந்தியா) | 25 செப்டம்பர் 1946
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இறப்பு | 23 அக்டோபர் 2023 புது தில்லி, தில்லி, இந்தியா | (அகவை 77)|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பட்டப்பெயர் | பிசு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலக்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | இடது-கை வழமைச் சுழல் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | பந்து வீச்சாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உறவினர்கள் | நேஹா துபியா (மருமகள்) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி |
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 113) | 31 திசம்பர் 1966 எ. மேற்கிந்தியத் தீவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | 30 ஆகத்து 1979 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 2) | 13 சூலை 1974 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 16 சூன் 1979 எ. இலங்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
1961–1967 | வடக்கு பஞ்சாப் அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
1968–1981 | தில்லி அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
1972–1977 | நார்தாம்ப்டன்சயர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்கின்ஃபோ, 9 நவம்பர் 2014 |
பிசன் சிங் பேடி (Bishan Singh Bedi, 25 செப்டம்பர் 1946 – 23 அக்டோபர் 2023), ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர்) ஆவார். இவர் முக்கியமாக இடது-கை வழமைச் சுழல் பந்துவீச்சாளர். 1966 முதல் 1979 வரை இந்திய அணியில் தேர்வுப் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் மொத்தம் 67 தேர்வுப் போட்டிகளில் விளையாடி 266 இலக்குகளைக் கைப்பற்றியுள்ளார். 22 போட்டிகளில் இவர் தேசிய அணியின் தலைவராக விளையாடினார். தவிர, 10 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் பஞ்சாப்பைச் சேர்ந்தவர். இவருக்கு 1970 இல் பத்மசிறீ விருதும், 2004 இல் சி. கே. நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்பட்டது.[2] நீண்டகால நோய் காரணமாக 23 அக்டோபர் 2023 அன்று தனது 77ஆவது வயதில் இறந்தார்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Former India captain and legendary spinner Bishan Singh Bedi passes away at 77". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 23 October 2023. பார்க்கப்பட்ட நாள் 24 October 2023.
- ↑ "C.K. Nayudu award for Kapil Dev" (in en-IN). The Hindu. 2013-12-18. https://www.thehindu.com/sport/cricket/ck-nayudu-award-for-kapil-dev/article5474173.ece.
- ↑ "Former India captain Bishan Singh Bedi passes away aged 77". Sportstar. 23 October 2023. https://sportstar.thehindu.com/cricket/bishan-singh-bedi-death-passes-away-india-spinner-legendary-cricketer/article67451956.ece.
- Robinson, R. (1979) The Wildest Tests, Cassell Australia: Stanmore. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0 7269 7375 0.