சி. கே. நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சி. கே. நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது
C. K. Nayudu Lifetime Achievement Award
விருது வழங்குவதற்கான காரணம்இந்திய கிரிக்கெட்டில் வாழ்நாள் சாதனை
இதை வழங்குவோர்இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம்
முதலில் வழங்கப்பட்டது1993-94
Highlights
First winnerலாலா அமர்நாத்
Last winnerகிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்

படைத்தலைவர் சி. கே. நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது (C. K. Nayudu Lifetime Achievement Award) என்பது இந்திய துடுப்பாட்ட விளையாட்டிற்கு இணையற்ற பங்களிப்பை வழங்கிய நபர்களுக்கு இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்தால் வழங்கப்படும் ஒரு விருது ஆகும்.[1][2][3] இது முன்னாள் துடுப்பாட்ட வீரருக்கு இவ்வாரியம் வழங்கும் உயரிய கௌரவமாகும்.[4][5][6]

வரலாறு[தொகு]

கே.என்.பிரபு மட்டுமே இவ்விருதை வென்ற ஒரே விளையாட்டுப் பத்திரிகையாளர் ஆவார். ராசீந்தர் கோயல், பத்மகர் சிவால்கர் மற்றும் பி.பி. நிம்பல்கர் ஆகியோர் மட்டுமே ஐந்து நாள் துடுப்பாட்டப் போட்டி அல்லாத துடுப்பாட்ட வீரர்களாக கௌரவிக்கப்பட்டனர்.[7]

விருது[தொகு]

சி. கே. நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது ஒரு கோப்பை, பாராட்டுப் பத்திரம் மற்றும் ₹25 லட்சம் ரொக்கப் பரிசு ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.

விருது பெற்றவர்கள்[தொகு]

ஆண்டு விருது பெற்றவர் Ref
1994 லாலா அமர்நாத் [8]
1995 வசீர் அலி [8]
1996 விசய் அசாரே [8]
1997 கே.என். பிரபு [8]
1998 போலி உம்ரிகர் [7]
1999 ஏமு அதிகாரி [7]
2000 சுபாசு குப்தே [7]
2001 மன்சூர் அலி கான் பட்டோடி
2002 பி. பி. நிம்பல்கார்
2003 சந்து போர்டே
2004 பிசன் சிங் பேடி
சீனிவாசராகவன் வெங்கடராகவன்
ஈ. ஏ. எஸ். பிரசன்னா
ப. சு. சந்திரசேகர்
2007 நாரி கான்ட்ராக்டர்
2008 குண்டப்பா விசுவநாத் [4]
2009 மொகிந்தர் அமர்நாத்
2010 சலீம் துரானி
2011 அசீத் வடேகர் [5]
2012 சுனில் கவாசுகர் [9][10]
2013 கபில்தேவ் [8]
2014 திலீப் வெங்சர்கார்
2015 சையத் கிர்மானி [2][11]
2016 ராசீந்தர் கோயல்
பத்மகார் சிவல்கர்
[12]
2017 பங்கச் ராய் [13]
2018 அன்சூமன் கெய்க்வாட்டு [14]
2019 கிருட்டிணமாச்சாரி சிறீகாந்து [15]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Syed Kirmani nominated for CK Nayudu Lifetime Achievement Award". ஹிந்துஸ்தான் டைம்ஸ் (in ஆங்கிலம்). 2015-12-24. பார்க்கப்பட்ட நாள் 2023-04-25. The BCCI celebrates the birth centenary of C.K. Nayudu, the country's first Test captain, by instituting an annual Lifetime Achievement Award to honour individuals for their unparalleled contribution to Indian cricket, on and off the field. The award comprises a trophy, citation and cheque for Rs. 25 lakhs.
  2. 2.0 2.1 "Col CK Nayudu award for Kirmani". டெக்கன் ஹெரால்டு. 25 December 2015. https://www.deccanherald.com/content/519448/col-ck-nayudu-award-kirmani.html. 
  3. Ramchand, Partab (14 September 2001). "CK Nayudu Trophy awards have gone to the right claimants". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 25 April 2023.
  4. 4.0 4.1 "Viswanath nominated for CK Nayudu award". ESPNcricinfo (in ஆங்கிலம்). 7 February 2009. பார்க்கப்பட்ட நாள் 2023-04-25. ... CK Nayudu lifetime achievement award, the highest honour the Indian board can bestow on a former player.
  5. 5.0 5.1 "I'm no Dhoni or Ganguly, says feted Wadekar". News18 (in ஆங்கிலம்). 22 November 2011. பார்க்கப்பட்ட நாள் 2023-04-25. .... CK Nayudu lifetime achievement award, the highest honour the Indian board can bestow on a former player.
  6. "Farokh Engineer Feels Hurt at Not Getting C K Nayudu Award". The Quint (in ஆங்கிலம்). 28 November 2018. பார்க்கப்பட்ட நாள் 25 April 2023.
  7. 7.0 7.1 7.2 7.3 Mukherjee, Abhishek (7 June 2018). "Full list of CK Nayudu Lifetime Achievement Awards". Cricket Country (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 25 April 2023.
  8. 8.0 8.1 8.2 8.3 8.4 "C.K. Nayudu award for Kapil Dev" (in en-IN). The Hindu. 2013-12-18. https://www.thehindu.com/sport/cricket/ck-nayudu-award-for-kapil-dev/article5474173.ece. 
  9. "Sunil Gavaskar to receive C K Nayudu award". Firstpost (in ஆங்கிலம்). 2012-10-25. பார்க்கப்பட்ட நாள் 2023-04-25.
  10. "CK Nayudu Lifetime award for Gavaskar". மிட் டே (in ஆங்கிலம்). 2012-11-22. பார்க்கப்பட்ட நாள் 2023-04-25.
  11. "Syed Kirmani to Donate Rs 6.25 lakh CK Nayudu Award Prize Money For Girls' Education". என்டிடிவி (in ஆங்கிலம்). 6 January 2016. பார்க்கப்பட்ட நாள் 25 April 2023.
  12. Sarmah, Bhargab (27 February 2017). "Rajinder Goel, Padmakar Shivalkar to Receive Col. CK Nayudu Lifetime Achievement Award". என்டிடிவி (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 25 April 2023.
  13. "BCCI honours Indian legends Anshuman Gaekwad and Pankaj Roy". பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை (in ஆங்கிலம்). 29 April 2018. பார்க்கப்பட்ட நாள் 2023-04-25.
  14. "Gaekwad, Roy to get CK Nayudu Lifetime Achievement award". Cricbuzz (in ஆங்கிலம்). 28 April 2018. பார்க்கப்பட்ட நாள் 2023-04-25.
  15. "BCCI Annual Awards 2018-19 - List of Winners". இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 25 April 2023.