போலி உம்ரிகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
போலி உம்ரிகர்
இந்தியா இந்தியா
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை சுழல் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
தரவுகள்
தேர்வுமுதல்
ஆட்டங்கள் 59 243
ஓட்டங்கள் 3631 16155
துடுப்பாட்ட சராசரி 42.22 52.28
100கள்/50கள் 12/14 49/80
அதியுயர் புள்ளி 223 252*
பந்துவீச்சுகள் 4725 25297
விக்கெட்டுகள் 35 325
பந்துவீச்சு சராசரி 42.08 25.68
5 விக்/இன்னிங்ஸ் 2 14
10 விக்/ஆட்டம் - 2
சிறந்த பந்துவீச்சு 6/74 7/32
பிடிகள்/ஸ்டம்புகள் 33/- 217/-

, தரவுப்படி மூலம்: [1]

போலி உம்ரிகர் (Polly Umrigar, பிறப்பு: மார்ச்சு 28 1926, இறப்பு: நவம்பர் 7 2006) இந்திய தேசிய துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் 59 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 243 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இந்திய தேசிய அணியினை இவர் 1955 – 1958 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=போலி_உம்ரிகர்&oldid=2235887" இருந்து மீள்விக்கப்பட்டது