விஜய் அசாரே
தோற்றம்
| தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| முழுப்பெயர் | விஜய் சாமுவேல் அசாரே | |||||||||||||||||||||||||||||||||||||||
| மட்டையாட்ட நடை | வலது கை துடுப்பாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||
| பந்துவீச்சு நடை | மித வேகப் பந்து வீச்சு | |||||||||||||||||||||||||||||||||||||||
| பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||
| தேர்வு அறிமுகம் | சூன் 22 1946 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||
| கடைசித் தேர்வு | மார்ச்சு 28 1953 எ. மேற்கிந்தியத் தீவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: Cricket Archive, அக்டோபர் 22 2010 | ||||||||||||||||||||||||||||||||||||||||

விஜய் சாமுவேல் அசாரே (Vijay Samuel Hazare) பிறப்பு: மார்ச்சு 11. 1915 இறப்பு: டிசம்பர் 18 2004) இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரர் ஆவார்[1]. இவர் 1951-1953 ஆம் ஆண்டுகளுக்கு இடையிலான காலகட்டங்களில் 14 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இவர் தலைவராக இருந்துள்ளார். தேர்வுத் துடுப்பாட்ட தகுதி பெற்று 25 ஆண்டுகளுக்குப் பின்னர் இவரின் தலைமையில் இந்திய அணி முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
சான்றுகள்
[தொகு]- ↑ "விஜய் அசாரே- இந்தியத் த்டூப்பாட்ட வீரர்". ஈ எஸ் பி என் வலைத்தளம்.