திலீப் வெங்சர்கார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திலீப் வெங்சர்கார்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்திலீப் வெங்சர்கார்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 139)சனவரி 24 1976 எ. நியூசிலாந்து
கடைசித் தேர்வுபிப்ரவரி 5 1992 எ. ஆத்திரேலியா
ஒநாப அறிமுகம் (தொப்பி 19)பிப்ரவரி 21 1976 எ. நியூசிலாந்து
கடைசி ஒநாபநவம்பர் 14 1991 எ. தென்னாப்பிரிக்கா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேது ஒ.நா முதது ஏ-தர
ஆட்டங்கள் 116 129 260 174
ஓட்டங்கள் 6,868 3,508 17,868 4,835
மட்டையாட்ட சராசரி 42.13 34.73 52.86 35.29
100கள்/50கள் 17/35 1/23 55/87 1/35
அதியுயர் ஓட்டம் 166 105 284 105
வீசிய பந்துகள் 47 6 199 12
வீழ்த்தல்கள் 0 0 1 0
பந்துவீச்சு சராசரி 126.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a n/a
சிறந்த பந்துவீச்சு 1/31
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
78/– 37/– 179/– 51/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, பிப்ரவரி 7 2010

திலீப் வெங்சர்கார் (Dilip Vengsarkar, பிறப்பு: ஏப்ரல் 6 1956), இந்தியத் தேசிய துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் 116 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 129 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1976 – 1992 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=திலீப்_வெங்சர்கார்&oldid=3765268" இலிருந்து மீள்விக்கப்பட்டது