வார்ப்புரு பேச்சு:இந்திய ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணியின் தலைவர்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@பயனர்:ஞா. ஸ்ரீதர் ஒபது தலைவர்கள் என்றால் என்ன பொருள் என்பதனை அறிந்துகொள்ள விரும்புகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:26, 10 சனவரி 2019 (UTC)[பதிலளி]

ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியாக இருக்கும் என நினைக்கிறேன்--கி.மூர்த்தி (பேச்சு) 06:31, 10 சனவரி 2019 (UTC)[பதிலளி]

ஆம் . ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் என்பதன் சுருக்கமே. இது மிகப்பெரியதாக இருந்ததால் சுருக்கினேன். வேறு பொருத்தமான தலைப்புகள் இருந்தால் கூறவும். இது எனது முதல் வார்ப்புரு அதனால் ஏதேனும் பிழை இருந்தால் திருத்திக்கொள்கிறேன். நன்றிSRIDHAR G (பேச்சு) 06:50, 10 சனவரி 2019 (UTC)[பதிலளி]

இந்திய ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணியின் தலைவர்கள் என்பதே சரியான தலைப்பு.--Kanags (பேச்சு) 06:53, 10 சனவரி 2019 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:57, 10 சனவரி 2019 (UTC)[பதிலளி]