சையத் கிர்மானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
செய்யது கிர்மானி
Syed Mujtaba Hussain Kirmani.jpg
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலது கை துடுப்பாட்டம்)
பந்துவீச்சு நடை-
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 88 49
ஓட்டங்கள் 2759 373
மட்டையாட்ட சராசரி 27.04 20.72
100கள்/50கள் 2/12 0/0
அதியுயர் ஓட்டம் 102 48*
வீசிய பந்துகள் 3.1 -
வீழ்த்தல்கள் 1 -
பந்துவீச்சு சராசரி 13.00 -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a
சிறந்த பந்துவீச்சு 1/9 -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
160/38 27/9
மூலம்: [1], சூன் 24 2005

செய்யது கிர்மானி (Syed Kirmani, பிறப்பு: டிசம்பர் 29. 1949), துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர், குச்சக்காப்பாளர். இவர் 88 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 49 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

மேற்கோள்களும் குறிப்புக்களும்[தொகு]

  1. http://content.cricinfo.com/india/content/player/30116.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=சையத்_கிர்மானி&oldid=2719988" இருந்து மீள்விக்கப்பட்டது