லாலா அமர்நாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
லால் அமர்நாத்
Cricket no pic.png
இந்தியாவின் கொடி இந்தியா
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
தரவுகள்
தேர்வு முதல்தர
ஆட்டங்கள் 24 184
ஓட்டங்கள் 878 10,426
துடுப்பாட்ட சராசரி 24.38 41.37
100கள்/50கள் 1/4 31/59
அதியுயர் புள்ளி 118 262
பந்துவீச்சுகள் 4241 29,474
விக்கெட்டுகள் 45 463
பந்துவீச்சு சராசரி 32.91 22.98
5 விக்/இன்னிங்ஸ் 2 19
10 விக்/ஆட்டம் 0 3
சிறந்த பந்துவீச்சு 5/96 7/27
பிடிகள்/ஸ்டம்புகள் 13 96/2

[[]], [[]] தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ

லாலா அமர்நாத் (Lala Amarnath, பிறப்பு: செப்டம்பர் 11. 1911 - இறப்பு ஆகத்து 5. 2000), ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர். இதுவரை 24 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 184 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1933 இலிருந்து 1952 வரை இந்தியா அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார். . இந்தியா தேசிய அணியின் முன்னாள் அணித் தலைவராகவும்1947/48, 52 இல் பணியாற்றியவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=லாலா_அமர்நாத்&oldid=2235974" இருந்து மீள்விக்கப்பட்டது