டெக்கன் ஹெரால்டு
தோற்றம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
| வகை | நாளிதழ் |
|---|---|
| வடிவம் | பிராட்ஷீட் |
| உரிமையாளர்(கள்) | தி பிரிண்டர்ஸ் (மைசூர்) |
| நிறுவியது | 1948 |
| தலைமையகம் | பெங்களூர் |
| விற்பனை | 214,797 (தினசரி) (ஜனவரி-ஜூன் 2009) |
| இணையத்தளம் | http://www.deccanherald.com |
தி டெக்கன் ஹெரால்ட் (ஆங்கிலம்:The Deccan Herald) பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு பிரசுரிக்கப்படும் ஓர் ஆங்கில மொழி செய்தித்தாள். தி பிரிண்டர்ஸ் (மைசூர்) என்ற நிறுவனத்தால் பதிப்பிக்கப்படும் இச்செய்தித்தாள் கர்நாடக மாநிலத்தில் பரவலாகப் படிக்கப்படுகிறது.