வசீர் அலி
தோற்றம்
| துடுப்பாட்டத் தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| மட்டையாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||
| பந்துவீச்சு நடை | வலதுகை மிதவேகப் பந்துவீச்சு | |||||||||||||||||||||||||||||||||||||||
| பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: [1] | ||||||||||||||||||||||||||||||||||||||||
சையது வசீர் அலி (Syed Wazir Ali, பிறப்பு: செப்டம்பர் 15. 1903 - இறப்பு சூன் 17. 1950), ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர். இதுவரை ஏழு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 121 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1932 இலிருந்து 1936 வரை இந்தியா அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Syed Mushtaq Ali". ESPN Cricinfo. Retrieved 24 May 2020.
- ↑ "Wisden Obituaries 2006. Syed Mushtaq Ali". ESPN Cricinfo. 24 April 2006. Retrieved 24 May 2020.
- ↑ "Syed Mushtaq Ali". Cricinfo. Retrieved 31 January 2017.