மார்ட்டின் குரோவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மார்ட்டின் குரோவ்
நியூசிலாந்து கொடி நியூசிலாந்து
இவரைப் பற்றி
முழுப்பெயர் மார்ட்டின் டேவிட் குரோவ்
பிறப்பு செப்டம்பர் 22, 1962(1962-09-22)
ஹெண்டர்சன், ஆக்லாந்து, நியூசிலாந்து
இறப்பு 3 மார்ச்சு 2016(2016-03-03) (அகவை 53)
ஓக்லாந்து, நியூசிலாந்து
வகை துடுப்பாட்டக்காரர்
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகம்
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு 26 பெப்ரவரி, 1982: எ ஆத்திரேலியா
கடைசித் தேர்வு 12 நவம்பர், 1995: எ இந்தியா
முதல் ஒருநாள் போட்டி 13 பெப்ரவரி, 1982: எ ஆத்திரேலியா
கடைசி ஒருநாள் போட்டி 26 நவம்பர், 1995:  எ இந்தியா
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
1979-1983 ஆக்லாந்து
1983-1990 நடு மாவட்டங்கள்
1984-1988 சாமர்செட்
1990-1995 வெல்லிங்டன்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேஒருமுதஏ-தர
ஆட்டங்கள் 77 143 247 261
ஓட்டங்கள் 5444 4704 19608 8740
துடுப்பாட்ட சராசரி 45.36 38.55 56.02 38.16
100கள்/50கள் 17/18 4/34 71/80 11/59
அதிக ஓட்டங்கள் 299 107* 299 155*
பந்து வீச்சுகள் 1377 954 4010 2859
இலக்குகள் 14 29 119 99
பந்துவீச்சு சராசரி 48.28 32.89 99.69 28.87
சுற்றில் 5 இலக்குகள் 0 0 4 0
ஆட்டத்தில் 10 இலக்குகள் 0 - 0 -
சிறந்த பந்துவீச்சு 2/25 2/9 5/18 4/24
பிடிகள்/ஸ்டம்புகள் 71/0 66/0 226/0 115/0

30 மே, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ

மார்ட்டின் டேவிட் குரோவ் (Martin David Crowe, 22 செப்டம்பர் 1962 - 3 மார்ச் 2016) நியூசிலாந்து துடுப்பாட்ட அணியில் விளையாடிய முன்னாள் துடுப்பாட்டக்காரர். 1985ஆம் ஆண்டுக்கான விசுடன் துடுப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதுடன் "உலகின் சிறந்த இளைஞர் துடுப்பாட்டாளர்" என்றும் குறிப்பிடப்பட்டிருந்தார்.[1] 1980கள் முதலே நியூசிலாந்து அணியில் பங்கேற்ற மார்ட்டின் 1996ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.[1] தனது துவக்க ஆட்டங்களில் மிதவேகப் பந்துவீச்சாளராகவும் பங்காற்றியுள்ளார். 1990களில் நியூசிலாந்தின் அணித்தலைவராக பொறுப்பேற்றிருந்த வேளையில் சுழற்பந்து வீச்சாளர்களை ஆட்டத்தின் முதலில் வீசச்சொல்வது, அதிரடி துடுப்பாளர்களை பயன்படுத்திக் கொள்வது என்ற புதுமைகளைக் கையாண்டார். 1992 உலகக்கிண்ணப் போட்டிகளில் 456 ஓட்டங்கள் எடுத்து உலகக்கிண்ண நாயகனாக தெரிந்தெடுக்கப்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Player Profile: Martin Crowe". CricInfo. பார்த்த நாள் 30 May 2009.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்ட்டின்_குரோவ்&oldid=2714174" இருந்து மீள்விக்கப்பட்டது