லான்சு குளுசுனர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
லான்சு குளுசுனர்
தென்னாப்பிரிக்கா கொடி தென்னாபிரிக்கா
இவரைப் பற்றி
முழுப்பெயர் லான்சு குளுசுனர்
பட்டப்பெயர் ஸூலூ
பிறப்பு 4 செப்டம்பர் 1971 (1971-09-04) (அகவை 46)
டர்பன், நடால் மாகாணம், தென்னாபிரிக்கா
வகை சகலத்துறையர்
துடுப்பாட்ட நடை இடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை விரைவு மிதம்
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 265) 27 நவம்பர், 1996: எ இந்தியா
கடைசித் தேர்வு 8 ஆகத்து, 2004: எ இலங்கை
முதல் ஒருநாள் போட்டி (cap 40) 19 சனவரி, 1996: எ இங்கிலாந்து
கடைசி ஒருநாள் போட்டி 19 செப்டம்பர், 2004:  எ மேற்கிந்தியத் தீவுகள்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
1991-2004 குவாசுலு-நடால் துடுப்பாட்ட அணி
2002 நாட்டிங்காம்சையர்
2004 மிடில்செக்ஸ்
2004-2007 டொல்பின் துடுப்பாட்ட அணி
2004-2008 நார்த்தாம்டன் (squad no. 4)
2006-2008 ராயல் பெங்கால் டைகர்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தே ஒரு முத ஏ-தர
ஆட்டங்கள் 49 171 197 323
ஓட்டங்கள் 1906 3576 9521 6623
துடுப்பாட்ட சராசரி 32.86 41.10 42.69 39.89
100கள்/50கள் 4/8 2/19 21/48 3/34
அதிக ஓட்டங்கள் 174 103* 202* 142*
பந்து வீச்சுகள் 6887 7336 31735 13433
இலக்குகள் 80 192 508 332
பந்துவீச்சு சராசரி 37.91 29.95 30.40 31.63
சுற்றில் 5 இலக்குகள் 1 6 20 8
ஆட்டத்தில் 10 இலக்குகள் 0 - 4 -
சிறந்த பந்துவீச்சு 8/64 6/49 8/34 6/49
பிடிகள்/ஸ்டம்புகள் 34/- 35/- 99/- 82/-

1 அக்டோபர், 2009 தரவுப்படி மூலம்: Cricinfo

லான்சு குளுசுனர் (Lance Klusener, பிறப்பு 4 செப்டம்பர் 1971) அனைத்துத் துறைகளிலும் திறன்பெற்ற முன்னாள் தென்னாபிரிக்க துடுப்பாட்டக்காரர். இவரது அதிரடி துடுப்பாட்டத்திற்காகவும் அலையுறு விரைவு வீச்சிற்காகவும் அறியப்பட்டவர். இவர் சூலு மொழியை நன்கு அறிந்திருந்தமையால் "சூலு" என்று செல்லமாக அழைக்கப்பட்டார். 1999ஆம் ஆண்டு உலகக்கிண்ணப்போட்டிகளில் சிறப்பாக விளையாடி உலகக்கிண்ண நாயகனாக தெரிவானார். தென்னாபிரிக்காவின் மிகுந்த திறனுள்ள துடுப்பாளராக விளங்குகிறார்.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லான்சு_குளுசுனர்&oldid=2237142" இருந்து மீள்விக்கப்பட்டது