போல் கொலிங்வுட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
போல் கொலிங்வுட்
Paul Collingwood.jpg
இங்கிலாந்தின் கொடி இங்கிலாந்து
இவரைப் பற்றி
முழுப்பெயர் போல் டேவிட் கொலிங்வுட்
பட்டப்பெயர் கோலி
பிறப்பு 26 மே 1976 (1976-05-26) (அகவை 41)
சோர்லி பிரிஜ், இங்கிலாந்து
உயரம் 5 ft 11 in (1.80 m)
வகை சகலதுறை
துடுப்பாட்ட நடை வலதுகை
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகம்
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 622) திசம்பர் 2, 2003: எ இலங்கை
கடைசித் தேர்வு சனவரி 3, 2011: எ ஆத்திரேலியா
முதல் ஒருநாள் போட்டி (cap 162) சூன் 7, 2001: எ பாக்கிஸ்தான்
கடைசி ஒருநாள் போட்டி சனவரி 30, 2011:  எ ஆத்திரேலியா
சட்டை இல. 5 (prev. 50)
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 68 193 197 363
ஓட்டங்கள் 4,259 5,031 11,310 9,522
துடுப்பாட்ட சராசரி 40.56 35.68 36.48 33.88
100கள்/50கள் 10/20 5/26 24/58 8/54
அதிக ஓட்டங்கள் 206 120* 206 120*
பந்து வீச்சுகள் 1,905 5,048 10,024 9,594
இலக்குகள் 17 110 128 225
பந்துவீச்சு சராசரி 59.88 37.98 39.58 34.37
சுற்றில் 5 இலக்குகள் 1 1 1
ஆட்டத்தில் 10 இலக்குகள்
சிறந்த பந்துவீச்சு 3/23 6/31 5/52 6/31
பிடிகள்/ஸ்டம்புகள் 96/– 107/– 228/– 184/–

பிப்ரவரி 2, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ

போல் டேவிட் கொலிங்வுட்: (Paul David Collingwood, பிறப்பு: மே 26, 1976), இங்கிலாந்து அணியின் சகலதுறை ஆட்டக்காரர்களில் ஒருவர் ஆவார். அணியின் இவர் வலதுகை துடுப்பாளரும், வலதுகை மிதவேக பந்துவீச்சுசாளருமாவார். களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது. .

குறிப்புகள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=போல்_கொலிங்வுட்&oldid=2235320" இருந்து மீள்விக்கப்பட்டது