கெவின் பீட்டர்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கெவின் பீட்டர்சன்
Kevin Pietersen 2014.jpg
இங்கிலாந்தின் கொடி இங்கிலாந்து
இவரைப் பற்றி
முழுப்பெயர் கெவின் பீட்டர் பீட்டர்சன்
பட்டப்பெயர் கே.பி, கேபிஸ்[1]
பிறப்பு 27 சூன் 1980 (1980-06-27) (அகவை 39)
நாதல், தென்னாபிரிக்கா
உயரம் 6 ft 4 in (1.93 m)
வகை துடுப்பாட்டம்
துடுப்பாட்ட நடை வலதுகை
பந்துவீச்சு நடை வலதுகை புறத்திருப்பம்
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 626) சூலை 21, 2005: எ ஆத்திரேலியா
கடைசித் தேர்வு சனவரி 3, 2011: எ ஆத்திரேலியா
முதல் ஒருநாள் போட்டி (cap 185) நவம்பர் 28, 2004: எ சிம்பாப்வே
கடைசி ஒருநாள் போட்டி பிப்ரவரி 6, 2011:  எ ஆத்திரேலியா
சட்டை இல. 24
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வுஒ.நாமுதல்ஏ-தர
ஆட்டங்கள் 71 110[2] 164 223
ஓட்டங்கள் 5,666 3,517 12,253 7,116
துடுப்பாட்ட சராசரி 48.42 41.37 49.01 41.37
100கள்/50கள் 17/21 7/21 39/51 13/42
அதிக ஓட்டங்கள் 227 116 254* 147
பந்து வீச்சுகள் 873 310 5,677 2,300
இலக்குகள் 5 7 62 41
பந்துவீச்சு சராசரி 116.80 41.28 53.14 49.78
சுற்றில் 5 இலக்குகள் 0 0 0
ஆட்டத்தில் 10 இலக்குகள் n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 1/0 2/22 4/31 3/14
பிடிகள்/ஸ்டம்புகள் 39/– 32/– 128/– 76/–

பிப்ரவரி 9, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ

கெவின் பீட்டர் பீட்டர்சன்: (Kevin Peter Pietersen, பிறப்பு: சூன் 27, 1980), இங்கிலாந்து அணியின் முன்னணி துடுப்பாளர்களுள் ஒருவர். இவர் வலது கை துடுப்பாட்டக்காரராவார். பகுதிநேரமாக பந்துவீச்சில் பங்கேற்கும் இவரின் பந்துவீச்சு வலதுகை புறத்திருப்பம் ஆகும்.

மேற்கோள்[தொகு]

  1. Wilde, Simon (8 February 2009). "Kevin Pietersen: Dumbslog millionaire". The Sunday Times (London). http://www.timesonline.co.uk/tol/sport/cricket/article5683117.ece. பார்த்த நாள்: 28 February 2009. 
  2. Includes two matches for ICC World XI
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெவின்_பீட்டர்சன்&oldid=2579902" இருந்து மீள்விக்கப்பட்டது