சமிந்த வாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சமிந்த வாஸ்
Chaminda Vaas.jpg
இலங்கையின் கொடி இலங்கை
இவரைப் பற்றி
பட்டப்பெயர் வாஸை
உயரம் 5 ft 10 in (1.78 m)
வகை பந்து வீச்சாளர்
துடுப்பாட்ட நடை இடது கை
பந்துவீச்சு நடை இடது கை விரைவு வீச்சு
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 63) 26 ஆகஸ்ட், 1994: எ பாக்கித்தான்
கடைசித் தேர்வு 20 ஜூலை, 2009: எ பாக்கித்தான்
முதல் ஒருநாள் போட்டி (cap 75) 15 பெப்ரவரி, 1994: எ இந்தியா
கடைசி ஒருநாள் போட்டி 27 ஆகஸ்ட், 2008:  எ இந்தியா
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
1990/91– Colts Cricket Club
2003 Hampshire
2003/04 Uva
2005 Worcestershire
2007 Middlesex
2007/08-2009/10 டெக்கான் சார்ஜர்ஸ்
2010–2012 Northamptonshire (squad no. 6)
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேஒ.ப.துமு.துப.அ
ஆட்டங்கள் 111 322 227 412
ஓட்டங்கள் 3,089 2,025 6,223 3,220
துடுப்பாட்ட சராசரி 24.32 13.68 25.82 16.59
100கள்/50கள் 1/13 0/1 4/29 0/8
அதிகூடிய ஓட்டங்கள் 100* 50* 134 76*
பந்து வீச்சுகள் 23,438 15,775 41,266 19,411
வீழ்த்தல்கள் 355 400 772 506
பந்துவீச்சு சராசரி 29.58 27.53 24.64 26.63
ஒரு ஆட்டத்தில் 5 வீழ்த்தல்கள் 12 4 34 4
ஒரு போட்டியில் 10 வீழ்த்தல்கள் 2 n/a 4 n/a
சிறந்த பந்துவீச்சு 7/71 8/19 7/28 8/19
பிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 31/– 60/– 57/– 83/–

24 டிசம்பர், 2012 தரவுப்படி மூலம்: CricketArchive

சமிந்த வாஸ் (பிறப்பு ஜனவரி 27, 1974) இலங்கை அணியின் வேகப் பந்தாளர். கொழும்பு புனித யோசப் கல்லூரியில் கல்விகற்ற வாஸ் 1994 இல் பாகிஸ்தானிற்கு எதிரான போட்டியில் இலங்கை அணியில் இடம்பிடித்தார். இடதுகை மிதவேகப் பந்தாளரான இவர் அணியின் தொடக்கப் பந்தாளராக ஆடுபவர். இடதுகைத் துடுப்பாளராகவும் ஓரளவு திறமையை வெளிக்காட்டும் சகலதுறை ஆட்டக்காரர். சிம்பாவேக்கு எதிராக இவர் 19 ஓட்டங்களுக்கு எட்டு இலக்குகளை வீழ்த்தியமையே ஒருநாட் போட்டிகளில் சாதனையாகும். ஒருநாள் போட்டிகளில் 300 க்கும் அதிகமான இலக்குகளை வீழ்த்தியுள்ளார்.

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சமிந்த_வாஸ்&oldid=2214121" இருந்து மீள்விக்கப்பட்டது