உள்ளடக்கத்துக்குச் செல்

பர்வீஸ் மஹ்ரூப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பர்வீஸ் மவுரூவ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பர்வீஸ் மஹ்ரூப்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்முகமது பர்வீஸ் மஹ்ரூப்
பிறப்பு7 செப்டம்பர் 1984 (1984-09-07) (அகவை 39)
கொழும்பு, இலங்கை
உயரம்6 அடி 3 அங் (1.91 m)
மட்டையாட்ட நடைவலது கை
பந்துவீச்சு நடைவலது கை விரைவு வீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 98)6 மே 2004 எ. சிம்பாப்வே
கடைசித் தேர்வு7 ஜூன் 2011 எ. இங்கிலாந்து
ஒநாப அறிமுகம் (தொப்பி 121)25 ஏப்ரல் 2004 எ. சிம்பாப்வே
கடைசி ஒநாப8 மார்ச் 2012 எ. ஆத்திரேலியா
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2003/04–2006/07Bloomfield Cricket and Athletic Club
2007/08–presentNondescripts Cricket Club
2007/08–presentWayamba
2007/08–2009/10டெல்லி டேர்டெவில்ஸ்
2011Lancashire
2013Barisal Burners
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே ஒ.ப மு.து ப.அ
ஆட்டங்கள் 22 101 65 176
ஓட்டங்கள் 556 1,019 2,113 2,372
மட்டையாட்ட சராசரி 18.53 19.98 25.45 23.02
100கள்/50கள் 0/3 0/2 4/7 0/9
அதியுயர் ஓட்டம் 72 69* 118 70*
வீசிய பந்துகள் 2,940 4,292 7,277 7,365
வீழ்த்தல்கள் 25 130 122 209
பந்துவீச்சு சராசரி 65.24 26.45 33.81 28.22
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 2 1 2
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 4/52 6/14 7/73 6/14
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
7/– 24/– 39/– 41/–
மூலம்: CricketArchive, 13 மார்ச் 2012

முகமது பர்வீஸ் மவுரூவ் (பிறப்பு:செப்டம்பர் 7, 1984 கொழும்பு) அல்லது சுருக்கமாக பர்வீஸ் மவுரூவ் இலங்கைத் துடுப்பாட்ட அணியின் சிறப்பு மட்டையாளர் மற்றும் சிறப்பு வேகப்பந்து வீச்சாளர் ஆவார்.இவர் இலங்கையின் முதல்தர துடுப்பாட்டக் கழகமான புலூம்பீல்ட் துடுப்பாட்ட மற்றும் விளையாட்டுக் கழகம், கொழும்பு துடுப்பாடக் கழகம் என்பவற்றுக்கு விளையாடி வருகின்றார். சமிந்த வாசுடன் இணைந்து இலங்கையின் மட்டையாளர் வரிசயில் முக்கிய சகலதுறை ஆட்டக்காராக விளங்குகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பர்வீஸ்_மஹ்ரூப்&oldid=2932808" இலிருந்து மீள்விக்கப்பட்டது