மாவன் அத்தப்பத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மாவன் அத்தப்பத்து
இலங்கை இலங்கை
இவரைப் பற்றி
வகை துவக்க மட்டையாளர்
துடுப்பாட்ட நடை வலது கை
பந்துவீச்சு நடை வலது கை
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 46) 23 நவம்பர், 1990: எ இந்தியா
கடைசித் தேர்வு 16 நவம்பர், 2007: எ ஆஸ்திரேலியா
முதல் ஒருநாள் போட்டி (cap 59) 1 டிசம்பர், 1990: எ இந்தியா
கடைசி ஒருநாள் போட்டி 17 பெப்ரவரி, 2007:  எ இந்தியா
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
1990/91–2006/07 Sinhalese Sports Club
2007/08–present Delhi Giants
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேஒ.பமு.துப.அ
ஆட்டங்கள் 90 268 228 329
ஓட்டங்கள் 5,502 8,529 14,591 10,802
துடுப்பாட்ட சராசரி 39.02 37.57 48.79 39.42
100கள்/50கள் 16/17 11/59 47/53 18/71
அதிக ஓட்டங்கள் 249 132* 253* 132*
பந்து வீச்சுகள் 48 51 1,302 81
இலக்குகள் 1 0 19 1
பந்துவீச்சு சராசரி 24.00 36.42 64.00
சுற்றில் 5 இலக்குகள் 0 0 0 0
ஆட்டத்தில் 10 இலக்குகள் 0 n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 1/9 0/4 3/19 1/12
பிடிகள்/ஸ்டம்புகள் 58/– 70/– 150/– 91/–

27 செப்டம்பர், 2008 தரவுப்படி மூலம்: CricketArchive

மாவன் அத்தப்பத்து (பிறப்பு நவம்பர் 22, 1970) இலங்கைத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் தலைவரும் அணியின் சிறப்பு மட்டையாளருமாவார். தேர்வுப் போட்டிகளில் ஆடிய முதல் ஆறு சுற்றுகளில் ஐந்து தடவைகள் ஓட்டமேதுமில்லாமலும் ஒரு சுற்றில் ஓர் ஓட்டமும் பெற்ற மாவன் அத்தப்பத்து பின்னர் படிப்படியாகத் திறமையை வெளிக்காட்டினார். இதுவரை ஆறு இரட்டைச்சதங்களைப் பெற்றுள்ளார். காயங்கள் காரணமாக போடிகளில் இருந்து தற்காலிகமாக ஓய்வுக் கொடுக்கப்பட்டுள்ளார். தலைமைத்துவம் இவருக்குப் பிறகு மகெல ஜயவர்தனவிடம் வழங்கப்பட்டுள்ளது.

முன்னர்
அசான் திலகரத்ன
இலங்கைத் துடுப்பாட்ட அணியின் தலைவர் (தேர்வு)
2003-2006
பின்னர்
மகெல ஜயவர்தன
முன்னர்
சனத் ஜெயசூரிய
இலங்கைத் துடுப்பாட்ட அணியின் தலைவர் (ஒருநாள்)
2003-2006
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாவன்_அத்தப்பத்து&oldid=2216026" இருந்து மீள்விக்கப்பட்டது