இலங்கை மேலாட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இலங்கைத் தீவு
Island of Ceylon

1948–1972
கொடி சின்னம்
நாட்டுப்பண்
"சிறீ லங்கா தாயே"
தலைநகரம் கொழும்பு
மொழி(கள்) சிங்களம், தமிழ், ஆங்கிலம்
சமயம் பௌத்தம், இந்து, இசுலாம், கிறித்தவம்
அரசாங்கம் நாடாளுமன்ற மக்களாட்சி
ஆட்சியாளர்
 -  1948-1952 ஜோர்ஜ் VI
 -  1952-1972 எலிசபெத் II
மகாதேசாதிபதி
 -  1948-1949 ஹென்றி மொங்க்-மேசன் மூர்
 -  1949-1954 ஹெர்வால்ட் ராம்ஸ்போத்தம், முதலாம் சோல்பரி பிரபு
 -  1954-1962 ஒலிவர் குணதிலக்க
 -  1962-1972 வில்லியம் கொபல்லாவ
பிரதமர்
 -  1948-1952 டி. எஸ். சேனநாயக்க
 -  1952-1953 டட்லி சேனநாயக்க
 -  1953-1956 ஜோன் கொத்தலாவல
 -  1956-1959 எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா
 -  1970-1972 சிறிமாவோ பண்டாரநாயக்கா
சட்டசபை நாடாளுமன்றம்
 -  மேலவை செனட் சபை
 -  கீழவை பிரதிநிதிகள் சபை
வரலாற்றுக் காலம் 20ம் நூற்றாண்டு
 -  விடுதலை 4 பெப்ரவரி 1948
 -  குடியரசு 22 மே 1972
பரப்பளவு
 -  1948 65,610 km² (25,332 sq mi)
மக்கள்தொகை
 -  1948 est. 70,60,000 
     அடர்த்தி 107.6 /km²  (278.7 /sq mi)
 -  1956 est. 81,00,000 
     அடர்த்தி 123.5 /km²  (319.8 /sq mi)
 -  1962 est. 1,10,00,000 
     அடர்த்தி 167.7 /km²  (434.2 /sq mi)
 -  1971 est. 1,28,00,000 
     அடர்த்தி 195.1 /km²  (505.3 /sq mi)
நாணயம் இலங்கை ரூபாய்
[1][2][3]

இலங்கை மேலாட்சி (Dominion of Ceylon) அல்லது இலங்கைத் தீவு (இன்றைய இலங்கை) 1948 ஆண்டு முதல் 1972 வரை பிரித்தானியாவின் மேலாட்சி ("டொமினியன்", அல்லது ஆணிலப்பதம்) ஆக இருந்தது. 1948 இல் பிரித்தானிய இலங்கை இலங்கை மேலாட்சியாக விடுதலை பெற்றது. 1972 மே 22 இல் இலங்கை மேலாட்சி பிரித்தானியப் பொதுநலவாயத்தின் கீழ் குடியரசாக அறிவிக்கப்பட்டு அதன் பெயர் இலங்கை (ஸ்ரீலங்கா) என மாற்றப்பட்டது. இலங்கை மேலாட்சி தெற்காசியாவில் உள்ள ஒரு தீவு நாடு. இந்தியாவின் தெற்குக் கரையில் இருந்து 31 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கை_மேலாட்சி&oldid=2611098" இருந்து மீள்விக்கப்பட்டது