சாமர சில்வா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாமர சில்வா
தனிப்பட்ட தகவல்கள்
பிறப்பு14 திசம்பர் 1979 (1979-12-14) (அகவை 44)
இலங்கை
மட்டையாட்ட நடைவலது கை
பந்துவீச்சு நடைவலது கை
பங்குமட்டையாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 105)7 டிசம்பர் 2006 எ. நியூசிலாந்து
கடைசித் தேர்வு3 ஏப்ரல் 2008 எ. மேற்கிந்தியத்தீவுகள்
ஒநாப அறிமுகம் (தொப்பி 101)26 ஆகஸ்ட் 1999 எ. ஆத்திரேலியா
கடைசி ஒநாப23 நவம்பர் 2011 எ. பாக்கித்தான்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2007–Bloomfield Cricket and Athletic Club
2005–07Sebastianites Cricket and Athletic Club
2003–05Sinhalese Sports Club
1996-03Panadura Sports Club
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே ஒ.ப மு.து ப.அ
ஆட்டங்கள் 11 75 150 261
ஓட்டங்கள் 537 1,587 9,111 5,244
மட்டையாட்ட சராசரி 33.56 28.85 38.60 31.78
100கள்/50கள் 1/2 1/13 21/51 2/37
அதியுயர் ஓட்டம் 152* 107* 152* 107*
வீசிய பந்துகள் 102 42 2,320 319
வீழ்த்தல்கள் 1 1 50 6
பந்துவீச்சு சராசரி 65.00 33.00 32.36 49.33
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 1/57 1/21 4/24 1/1
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
7/– 20/– 142/– 81/–
மூலம்: CricketArchive, 9 பெப்ரவரி 2012

லிந்தலீலிகே சாமர சில்வா (பிறப்பு:டிசம்பர் 14 1979 பானதுறை) அல்லது சுருக்கமக சாமர சில்வா இலங்கைத் துடுப்பாட்ட அணியின் சிறப்பு மட்டையாளராவார். இவர் பகுதிநேர கால் சுழற்பந்து வீச்சாளருமாவார். இவர் இலங்கையின் முதல்தர துடுப்பாட்டக் கழகமான பானதுறை துடுப்பாட்ட கழகத்துக்கு விளையாடி வருகின்றார்.

புதிய தரவுகள் 12. பெப்ரவரி 2011 உள்ளபடி[தொகு]

துடுப்பாட்டம்[தொகு]

இதுவரை விளையாடியுள்ள உலகக் கிண்ணப் போட்டிகள்: 11

 • விளையாடிய இனிங்ஸ்: 10
 • ஆட்டமிழக்காமை: 2
 • ஓட்டங்கள்: 350
 • கூடிய ஓட்டம்: 64
 • சராசரி: 43.75
 • 100கள்: 0
 • 50கள் :4

இதுவரை விளையாடியுள்ள ஒருநாள் சர்வதேச போட்டிகள்: 64

 • விளையாடிய இனிங்ஸ்: 54
 • ஆட்டமிழக்காமை: 7
 • ஓட்டங்கள்: 1437
 • கூடிய ஓட்டம் 107
 • சராசரி: 30.57
 • 100 கள்: 1
 • 50கள்: 11

இதுவரை விளையாடியுள்ள ஏ- தர போட்டிகள்: 201

 • விளையாடிய இனிங்ஸ்: 184
 • ஆட்டமிழக்காமை: 29
 • ஓட்டங்கள்: 4961
 • கூடிய ஓட்டம்: 107
 • சராசரி: 32.00
 • 100கள்: 2
 • 50கள்: 34.

பந்து வீச்சு[தொகு]

இதுவரை விளையாடியுள்ள உலகக் கிண்ணப் போட்டிகள்: 11

 • வீசிய பந்துகள் :00
 • கொடுத்த ஓட்டங்கள்:00
 • கைப்பற்றிய விக்கட்டுக்கள் :00
 • சிறந்த பந்து வீச்சு: 00
 • சராசரி: 00,
 • ஐந்து விக்கட்டுக்கள்: 00

இதுவரை விளையாடியுள்ள ஒருநாள் சர்வதேச போட்டிகள்: 64

 • வீசிய பந்துகள் :24
 • கொடுத்த ஓட்டங்கள்:21
 • கைப்பற்றிய விக்கட்டுக்கள் :1
 • சிறந்த பந்து வீச்சு: 1/21
 • சராசரி: 21.00
 • ஐந்து விக்கட்டுக்கள்: 0

இதுவரை விளையாடியுள்ள ஏ- தர போட்டிகள் போட்டிகள்: 201

 • வீசிய பந்துகள் :301
 • கொடுத்த ஓட்டங்கள்:284
 • கைப்பற்றிய விக்கட்டுக்கள் :6
 • சிறந்த பந்து வீச்சு: 1/1
 • சராசரி: 47.33
 • ஐந்து விக்கட்டுக்கள்: 0
 • புதிய தரவுகள் 12.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாமர_சில்வா&oldid=2932807" இலிருந்து மீள்விக்கப்பட்டது