உள்ளடக்கத்துக்குச் செல்

திலகரத்ன டில்சான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திலகரத்ன டில்சான்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்திலகரத்ன முதியான்சிலாகே டில்சான்
உயரம்1.75மீ
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைவலக்கை (ஓஃப்-சுழற்சி)
பங்குதுடுப்பாட்டக்காரர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 80)நவம்பர் 18 1999 எ. சிம்பாப்வே
கடைசித் தேர்வுடிசம்பர் 2 2009 எ. இந்தியா
ஒநாப அறிமுகம் (தொப்பி 102)டிசம்பர் 11 1999 எ. சிம்பாப்வே
கடைசி ஒநாபமார்ச் 11 2015 எ. Scotland
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
19961997களுத்துறை நகர அணி
19971998சிங்கா அணி
19982000செபஸ்டியானைட்ஸ்
2000இன்றுபுளூம்ஃபீல்ட்
2007இன்றுபஸ்நாகிரா தெற்கு
2008இன்றுDelhi Daredevils
2010Northern Districts
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒரு முதல் ஏ-தர
ஆட்டங்கள் 87 313 230 426
ஓட்டங்கள் 5,492 9,796 13,910 13,769
மட்டையாட்ட சராசரி 40.98 39.55 39.07 40.30
100கள்/50கள் 16/23 22/43 38/59 30/67
அதியுயர் ஓட்டம் 193 161* 200* 188
வீசிய பந்துகள் 3,385 5,513 6,399 7,432
வீழ்த்தல்கள் 39 101 89 146
பந்துவீச்சு சராசரி 43.87 44.01 35.71 40.47
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 1 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 4/10 4/4 5/49 4/4
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
88/– 113/1 355/23 193/8
மூலம்: கிரிக்கெட்ஆர்க்கைவ், மார்ச் 11 2015

திலகரத்ன டில்சான் (Tillakaratne Dilshan, பிறப்பு 14 அக்டோபர், 1976, களுத்துறை). இவர் ஓர் வலக்கைத் துடுப்பாட்ட வீரர் ஆவர். இவரின் இயற்பெயர் ருவான் முகமது டில்சான் (Tuwan Mohamad Dilshan) ஆகும்.[1]

தேர்வுத் துடுப்பாட்ட சதங்கள்

[தொகு]

பின்வரும் அட்டவணை திலகரட்ன டில்சானின் தேர்வுத் துடுப்பாட்ட சதங்களின் சுருக்க வடிமாகும்

  • ஓட்டங்கள்" நிடலில் * என்பது ஆட்டமிழக்காமல் என்பதைக் குறிக்கிறது.
திலகரட்ன டில்சானின் தேர்வுத் துடுப்பாட்ட சதங்கள்
ஓட்டங்கள்ஆட்டங்கள்எதிர்நகரம்/நாடுஇடம்ஆண்டு
[1]163*2 சிம்பாப்வேஹராரே, சிம்பாப்வேஹராரே விளையாட்டுக்கழகம்1999
[2]10011 இங்கிலாந்துகண்டி, இலங்கைஅஸ்கிரியா அரங்கம்2003
[3]10413 ஆத்திரேலியாகாலி, இலங்கைகாலி பன்னாட்டு அரங்கம்2004
[4]16827 வங்காளதேசம்கொழும்பு, இலங்கைபாக்கியசோதி சரவணமுத்து அரங்கம்2005
[5]12546 இந்தியாகொழும்பு, இலங்கைசிங்களவர் விளையாட்டுக் கழக அரங்கம்2008
[6]16250 வங்காளதேசம்சிட்டகொங், வங்காளதேசம்சிட்டகொங் கோட்ட விளையாட்டரங்கம்2009
[7]143
[8]14552 பாக்கித்தான்லாகூர், பாக்கித்தான்கடபி அரங்கம்2009
[9]123*56 நியூசிலாந்துகாலி, இலங்கைகாலி பன்னாட்டு அரங்கம்2009
[10]11258 இந்தியாஅகமதாபாத், இந்தியாசர்தார் பட்டேல் அரங்கம்2009
[11]10960 இந்தியாமும்பை, இந்தியாபிராபோர்ன் விளையாட்டரங்கம்2009
[12]19368 இங்கிலாந்துஇலண்டன், இங்கிலாந்துஇலார்ட்சு துடுப்பாட்ட மைதானம்2011
[13]10180 பாக்கித்தான்காலி, இலங்கைகாலி பன்னாட்டு அரங்கம்2012
[14]12181 பாக்கித்தான்கொழும்பு, இலங்கைசிங்களவர் விளையாட்டுக் கழக அரங்கம்2012
[15]14783 ஆத்திரேலியாஹோபார்ட், ஆஸ்திரேலியாBellerive Oval2012
[16]12686 வங்காளதேசம்காலி, இலங்கைகாலி பன்னாட்டு அரங்கம்2013

சர்வதேச ஒரு நாள் துடுப்பாட்ட சதங்கள்

[தொகு]
திலகரட்ன டில்சானின் சர்வதேச ஒரு நாள் துடுப்பாட்ட சதங்கள்
ஓட்டங்கள்ஆட்டங்கள்எதிர்நகரம்/நாடுஇடம்ஆண்டு
[1]11694 நெதர்லாந்துஅம்ச்டேல்வீன், நெதர்லாந்துவி.ஆர்.எ மைதானம்2006
[2]137*155 பாக்கித்தான்லாகூர், பாக்கித்தான்கடபி அரங்கம்2009
[3]106164 தென்னாப்பிரிக்காசென்டோரியன், தென்னாப்பிரிக்காசூப்பர் விளையாட்டுப் பூங்கா2009
[4]160167 இந்தியாராஜ்கோட், இந்தியாமாதவராவ் ஸ்கின்டியா துடுப்பாட்ட மைதானம்2009
[5]123168 இந்தியாநாக்பூர், இந்தியாவிதர்பா துடுப்பாட்ட கழக மைதானம்2009
[6]104172 வங்காளதேசம்மிர்பூர் தாணா, டாக்கா, வங்காளதேசம்சேர்-இ-பங்களா துடுப்பாட்ட அரங்கம்2010
[7]108*179 சிம்பாப்வேஹராரே, சிம்பாப்வேஹெரரே விளையாட்டுக் கழகம்2010
[8]110188 இந்தியாதம்புள்ளை, இலங்கைஇரங்கிரி தம்புள்ளை பன்னாட்டு துடுப்பாட்ட அரங்கம்2010
[9]144199 சிம்பாப்வேகண்டி, இலங்கைமுத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்2011
[10]108*201 இங்கிலாந்துகொழும்பு, இலங்கைஆர். பிரேமதாச அரங்கம்2011
[11]160*231 இந்தியாஹோபார்ட், ஆஸ்திரேலியாBellerive Oval2012
[12]106234 ஆத்திரேலியாஅடிலெயிட், ஆஸ்திரேலியாAdelaide Oval2012
[13]119*240 பாக்கித்தான்கண்டி, இலங்கைமுத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்2012
[14]102*250 நியூசிலாந்துகண்டி, இலங்கைமுத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்2012
[15]113*256 வங்காளதேசம்அம்பாந்தோட்டை, இலங்கைமகிந்த ராசபக்ச பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்2013
[16]125258 வங்காளதேசம்கண்டி, இலங்கைமுத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்2013
[17]115*266 தென்னாப்பிரிக்காகண்டி, இலங்கைமுத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்2013

புதிய தரவுகள் 12. பெப்ரவரி 2011 உள்ளபடி

[தொகு]

இதுவரை விளையாடியுள்ள உலகக் கிண்ணப் போட்டிகள்: 11

  • விளையாடிய இனிங்ஸ்: ஒன்பது
  • ஆட்டமிழக்காமை: 2
  • ஓட்டங்கள்: 217
  • கூடிய ஓட்டம்: 58
  • சராசரி: 31.00
  • 100கள்: 0
  • 50கள் :1

இதுவரை விளையாடியுள்ள ஒருநாள் சர்வதேச போட்டிகள்: 194

  • விளையாடிய இனிங்ஸ்: 170
  • ஆட்டமிழக்காமை: 29
  • ஓட்டங்கள் :4956
  • கூடிய ஓட்டம் 160
  • சராசரி: 35.14
  • 100 கள்: 8
  • 50கள்: 20

இதுவரை விளையாடியுள்ள ஏ- தர போட்டிகள்: 289

  • விளையாடிய இனிங்ஸ்: 259
  • ஆட்டமிழக்காமை: 42
  • ஓட்டங்கள்: 8283
  • கூடிய ஓட்டம்: 188
  • சராசரி: 38.17,
  • 100கள்: 15
  • 50கள்: 40.

வெளி இணைப்புகள்

[தொகு]

உசாத்துணைகள்

[தொகு]
  1. திலகரட்ண டில்சான் கிரிக் இன்போ இணையத்தளத்தில் இருந்து (ஆங்கில மொழியில்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=திலகரத்ன_டில்சான்&oldid=4387996" இலிருந்து மீள்விக்கப்பட்டது