அஞ்செலோ மத்தியூஸ்
வாழும் நபர்கள் பற்றிய இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அஞ்ஜெலா டேவிஸ் மாத்யூஸ் (பிறப்பு: சூன் 2, 1987, கொழும்பு) அல்லது சுருக்கமாக அஞ்ஜெலா மாத்யூஸ், இலங்கைத் துடுப்பாட்ட அணியின் சகல துறை ஆட்டக்காரர். 2004 ஆம் ஆண்டு ஹராரே யில் நடந்த சிம்பாப்வே அணிக்கெதிரான போட்டியில் விளையாடியதனூடாக சர்வதேச ஒருநாள் துடுப்பாட்ட உலகில் அறிமுகமானார். இவர் இலங்கை தேசிய துடுப்பாட்ட அணி, பஸ்னாஹிர துடுப்பாட்ட அணி, கொல்கத்தா நைட்ரைடர் அணி, இலங்கை ஏ அணி, கோல்ட் அணி, ஆகியவற்றில் அங்கத்துவம் பெற்றுள்ளார்.
2011 துடுப்பாட்ட உலகக்கிண்ண இலங்கை அணியில் இடம்பெற்றுள்ள இவரின் சர்வதேச ஒருநாள் துடுப்பாட்ட விபரங்கள் வருமாறு, (இத்தரவுகள் 12 பெப்ரவரி 2011. இல் உள்ளபடி).
துடுப்பாட்டம்[தொகு]
இதுவரை விளையாடியுள்ள ஒருநாள் சர்வதேச போட்டிகள்: 35
- விளையாடிய இனிங்ஸ்: 27
- ஆட்டமிழக்காமை: ஏழு
- ஓட்டங்கள்: 702
- கூடிய ஓட்டம் 77 (ஆட்டமிழக்காமல்)
- சராசரி: 35.10
- 100 கள்: 0
- 50கள்: 6
இதுவரை விளையாடியுள்ள ஏ- தர போட்டிகள்: 72
- விளையாடிய இனிங்ஸ்: 60
- ஆட்டமிழக்காமை: 13
- ஓட்டங்கள்: 1391
- கூடிய ஓட்டம்: 77 (ஆட்டமிழக்காமல்),
- சராசரி: 29.59
- 100கள்: 0
- 50கள்: 12.
பந்து வீச்சு[தொகு]
- இதுவரை விளையாடியுள்ள ஒருநாள் சர்வதேச போட்டிகள்: 35
- வீசிய பந்துகள் : 1104
- கொடுத்த ஓட்டங்கள்: 853
- கைப்பற்றிய விக்கட்டுக்கள்: 27
- சிறந்த பந்து வீச்சு: 6/20
- சராசரி: 31.59
- ஐந்து விக்கட்டுக்கள்: 01
இதுவரை விளையாடியுள்ள ஏ- தர போட்டிகள் போட்டிகள்: 72
- வீசிய பந்துகள் :1797
- கொடுத்த ஓட்டங்கள்: 1357
- கைப்பற்றிய விக்கட்டுக்கள் :48
- சிறந்த பந்து வீச்சு: 6/20
- சராசரி: 28.27
- ஐந்து விக்கட்டுக்கள்: 1
வெளியிணைப்புகள்[தொகு]
- கிரிக்-இன்போ தளத்தில் வீரர் அறிமுகம் (ஆங்கிலத்தில்)