ஸ்டூவர்ட் பிரோட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஸ்டூவர்ட் பிரோட்
Stuart Broad2.jpg
இங்கிலாந்தின் கொடி இங்கிலாந்து
இவரைப் பற்றி
முழுப்பெயர் ஸ்டூவர்ட் கிறிஸ்டோபர் ஜோன் பிரோட்
பட்டப்பெயர் பொன்டி[1]
பிறப்பு 24 சூன் 1986 (1986-06-24) (அகவை 32)
நட்டிங்காம், இங்கிலாந்து
உயரம் 6 ft 6 in (1.98 m)
வகை பந்து வீச்சுசாளர்
துடுப்பாட்ட நடை இடதுகை
பந்துவீச்சு நடை வலதுகை விரைவு-மிதம்
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 638) திசம்பர் 9, 2007: எ இலங்கை
கடைசித் தேர்வு திசம்பர் 7, 2010: எ ஆத்திரேலியா
முதல் ஒருநாள் போட்டி (cap 197) ஆகத்து 30, 2006: எ பாக்கிஸ்தான்
கடைசி ஒருநாள் போட்டி செப்டம்பர் 22, 2010:  எ பாக்கிஸ்தான்
சட்டை இல. 8
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வுஒ.நாமுதல்ஏ-தர
ஆட்டங்கள் 89 119 142 137
ஓட்டங்கள் 2,546 510 3,713 556
துடுப்பாட்ட சராசரி 23.35 12.43 22.50 11.82
100கள்/50கள் 1/10 0/0 1/18 0/0
அதிக ஓட்டங்கள் 169 45* 169 45*
பந்து வீச்சுகள் 18,422 6,013 27,399 6,837
இலக்குகள் 322 177 529 205
பந்துவீச்சு சராசரி 29.95 29.80 27.67 29.22
சுற்றில் 5 இலக்குகள் 14 1 25 1
ஆட்டத்தில் 10 இலக்குகள் 2 n/a 3 n/a
சிறந்த பந்துவீச்சு 8/15 5/23 8/15 5/23
பிடிகள்/ஸ்டம்புகள் 25/– 27/– 43/– 29/–

சனவரி 6, 2016 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

ஸ்டூவர்ட் கிறிஸ்டோபர் ஜோன் பிரோட்: (Stuart Christopher John Broad , பிறப்பு: சூன் 24, 1986), இங்கிலாந்து அணியின் முன்னணி பந்து வீச்சாளர்களுள் ஒருவர். அணியின் வலதுகை மித விரைவு பந்துவீச்சாளரான இவர் இடதுகை மட்டையாளர் ஆவார். இவர் லீசெஸ்டெர்ஷயர் அணிக்காக முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடத் துவங்கினார். பின் நாட்டிங்ஹாம்ஷயர் மாகாணத் துடுப்பாட்ட அணிக்காக விளையாடினார். இதே அணிக்காக இவரது தந்தையும் விளையாடினார். ஆகஸ்டு 2006 இல் துடுப்பாட்ட சங்கத்தின் சிறந்த இளவயது வீரருக்கான விருதினைப் பெற்றார்.

2009 ஆம் ஆண்டில் ஓவல் துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடரின் ஐந்தாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியின் ஆட்டநாயகன் விருதினைப் பெற்றார். அந்தப் போட்டியில் 37 ஓட்டங்கள் விட்டுகொடுத்து 5 இலக்குகளை வீழ்த்தினார். சூலை 30,2011 இல் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் ஹேட்ரிக் இலக்குகளை வீழ்த்தினார்.இந்தப்போட்டியில் 46 ஓட்டங்கள் விட்டுகொடுத்து 6 இலக்குகளை வீழ்த்தினார். 6/46 எனும் இந்த பந்துவீச்சு தான் இவரின் தற்போது வரையிலான சிறந்த பந்துவீச்சு ஆகும்.[2] ஆகஸ்ட் 2010 இல் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் 169 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் 9 ஆவது வீரராக களமிறங்கி அதிக ஓட்டங்கள் எடுத்தவர் எனும் சாதனையைப் படைத்தார். 2012 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் 72 ஓட்டங்கள் கொடுத்து 7 இலக்குகள் எடுத்தார். இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணி வீரர்களில் அதிக இலக்குகள் எடுத்தவர்கள் பட்ட்டியலில் இவர் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

2006 பாக்கித்தான்[தொகு]

ஆகஸ்டு 2006 இல் துடுப்பாட்ட சங்கத்தின் சிறந்த இளவயது வீரருக்கான விருதினைப் பெற்ற அடுத்த இரண்டாவது நாளில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத் தொடரில் விளையாடும் இங்கிலாந்து துடுப்பாட்ட அணியில் இடம் பிடித்தார்.[3] மேலும் இதே அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியில் நான்கு ஓவர்கள் வீசி 35 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து சோயிப் மாலிக் மற்றும் யூனுஸ் கான் ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தினார். மூன்றாவது இலக்கிற்கான சாகித் அஃபிரிடி அடித்த பந்தை கெவின் பீட்டர்சன் தவறவிட்டதனால் ஹேட்ரிக் இலக்கு தவறியது.[4] ஆகஸ்டு 30 இல் தனது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் அறிமுகமானார். தான் வீசிய முதல் ஓவரிலேயே இலக்கினை வீழ்த்தினார்.

2007[தொகு]

2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற வாகையாளர் கோப்பைக்கான அணியில் இவர் இடம்பெறவில்லை. ஆனால் ஜான் லீவிஸ் மற்றும் கிறிஸ் ட்ரெம்லெட் ஆகியோருக்கு காயம் ஏற்படவே இவர் அணிக்கு அழைக்கப்பட்டார்.[5] மேலும் 2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார். இதன் இறுதிப் போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் வெற்றிக்கான இறுதி ஓட்டத்தை இவர் அடித்தார். [6]

2007 ஐசிசி உலக இருபது20[தொகு]

செப்டம்பர் 19, 2007 இல் டர்பனில் நடைபெற்ற இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டியில் இவரின் ஓவரில் யுவராஜ் சிங் ஆறு பந்துகளில் 6 ஆறுகள் அடித்து சாதனை படைத்தார். பன்னாட்டு இருபது20 போட்டியில் முதல்முறையாகவும் சர்வதேச துடுப்பாட்டங்களில் நான்காவது முறையாகவும் இந்தச் சாதனை நிகழ்ந்தது.[7]

உலகசாதனைகளும் அடைவுகளும்[தொகு]

ஸ்டூவர்ட் பிரோட் பல உலக சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்:

போட்டி தொடருக்கான நாயகன் விருதுகள்[தொகு]

திகதி வகை எதிரணி முடிவு
21–26 மே 2009 ஒருநாள் போட்டி பிரித்தானிய மேற்கிந்தியத் தீவுகளின் கொடி மேற்கிந்தியத்தீவுகள் இங்கிலாந்து அணி 2–0 என வெற்றி பெற்றது
21 ஜூலை – 22 ஆகஸ்ட் 2011 தேர்வுத் துடுப்பாட்டம் Flag of India.svg இந்தியா இங்கிலாந்து அணி 4–0 என வெற்றி பெற்றது

ஆட்ட நாயகன் விருதுகள்[தொகு]

ஆட்ட நாயகன் விருதுகள் - பன்னாட்டு துடுப்பாட்டம்[8]
ஸ்டூவர்ட் பிரோட் தேர்வுத் துடுப்பாட்ட போட்டியில் ஆறு முறை ஆட்ட நாயகன் விருது பெற்றுள்ளார்.
எண் தேர்வுத் துடுப்பாட்டம் எதிரணி திகதி இடம் நகரம் / நாடு இன்னிங்ஸ் ஓட்டங்கள் பந்துவீச்சில் முடிவு
௧.1 ஐந்தாவது தேர்வு போட்டி Flag of Australia (converted).svg ஆத்திரேலியா 20 ஆகஸ்ட் 2009 தே ஓவல் லண்டன், இங்கிலாந்து முதலாவது 37 5/37 England இங்கிலாந்து 197 ஓட்டங்களால் வெற்றி பெற்றது
இரண்டாம் 29 1/71
௨.2 நான்காவது தேர்வு போட்டி Flag of Pakistan.svg பாக்கித்தான் 26 ஆகஸ்ட் 2010 இலார்ட்சு லண்டன், இங்கிலாந்து முதலாவது 169 2/10 England இங்கிலாந்து ஒரு இன்னிங்ஸ் மற்றும் 225 ஓட்டங்களால் வெற்றி பெற்றது
இரண்டாம் 1/24
௩.3 இரண்டாவது தேர்வு போட்டி Flag of India.svg இந்தியா 29 ஜூலை 2011 திரென்ட் பிரிட்கே நாட்டிங்காம் , இங்கிலாந்து முதலாவது 64 6/46 England இங்கிலாந்து 319 ஓட்டங்களால் வெற்றி பெற்றது
இரண்டாம் 44 2/30
௪.4 முதல் தேர்வு போட்டி WestIndiesCricketFlagPre1999.svg மேற்கிந்தியத் தீவுகள் 21 மே 2012 இலார்ட்சு லண்டன், இங்கிலாந்து முதலாவது 10 7/72 England இங்கிலாந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
இரண்டாம் 4/93
௫.5 முதல் தேர்வு போட்டி Flag of New Zealand.svg நியூசிலாந்து 19 மே 2013 இலார்ட்சு லண்டன், இங்கிலாந்து முதலாவது 0 1/64 England இங்கிலாந்து 170 ஓட்டங்களால் வெற்றி பெற்றது
இரண்டாம் 26 7/44
௬.6 நான்காவது தேர்வு போட்டி Flag of Australia (converted).svg ஆத்திரேலியா 12 ஆகஸ்ட் 2013 ரிவர்ஸைட் மைதானம் டர்ஹாம், இங்கிலாந்து முதலாவது 3 5/71 England இங்கிலாந்து 74 ஓட்டங்களால் வெற்றி பெற்றது
இரண்டாம் 13 6/50
ஸ்டூவர்ட் பிரோட் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இரு முறை ஆட்ட நாயகன் விருது பெற்றுள்ளார்
எண் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் எதிரணி திகதி இடம் நகரம் / நாடு ஓட்டங்கள் பந்துவீச்சில் முடிவு
௧.1 நான்காவது ஒருநாள் போட்டி Flag of India.svg இந்தியா 30 ஆகஸ்ட் 2007 ஓல்ட் டிராஃப்போர்ட் மான்செஸ்டர், இங்கிலாந்து 45* 4/51 England இங்கிலாந்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
௨.2 இரண்டாவது ஒருநாள் போட்டி Flag of South Africa.svg தென்னாப்பிரிக்கா 26 ஆகஸ்ட் 2008 திரென்ட் பிரிட்கே நாட்டிங்காம் , இங்கிலாந்து 5/23 England இங்கிலாந்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது


தேர்வுத் துடுப்பாட்ட 5 விக்கெட் சாதனைகள்[தொகு]

ஸ்டூவர்ட் பிரோட் கைப்பற்றிய 5 விக்கெட் சாதனைகள்
விக்க /ஓட்ட போட்டி எதிரணி நகரம் / நாடு இடம் திகதி
[1] 5/85 11 WestIndiesCricketFlagPre1999.svg மேற்கிந்தியத் தீவுகள் கிங்ஸ்டன், ஜமேக்கா சபினா பார்க் அரங்கம் 26 மே 2009
[2] 6/91 21 Flag of Australia (converted).svg ஆத்திரேலியா லீட்ஸ், இங்கிலாந்து ஹெடிங்லி அரங்கம் 8 ஆகஸ்ட் 2009
[3] 5/37 22 Flag of Australia (converted).svg ஆத்திரேலியா லண்டன், இங்கிலாந்து தே ஓவல் 20 ஆகஸ்ட் 2009
[4] 6/46 39 Flag of India.svg இந்தியா நாட்டிங்காம், இங்கிலாந்து ட்ரெண்ட் பிரிட்ஜ் 29 ஜூலை 2011
[5] 7/72 46 WestIndiesCricketFlagPre1999.svg மேற்கிந்தியத் தீவுகள் லண்டன், இங்கிலாந்து இலார்ட்சு மைதானம் 21 மே 2012
[6] 5/69 49 Flag of South Africa.svg தென்னாப்பிரிக்கா லீட்ஸ், இங்கிலாந்து ஹெடிங்லி அரங்கம் 6 ஆகஸ்ட் 2012
[7] 6/51 54 Flag of New Zealand.svg நியூசிலாந்து வெலிங்டன், நியூசிலாந்து பேசின் ரிசர்வ் 16 மார்ச் 2013
[8] 7/44 56 Flag of New Zealand.svg நியூசிலாந்து லண்டன், இங்கிலாந்து இலார்ட்சு மைதானம் 19 மே 2013
[9] 5/71 61 Flag of Australia (converted).svg ஆத்திரேலியா டர்ஹாம்,இங்கிலாந்து ரிவர்ஸைட் மைதானம் 11 ஆகஸ்ட் 2013
[10] 6/50 61 Flag of Australia (converted).svg ஆத்திரேலியா டர்ஹாம், இங்கிலாந்து ரிவர்ஸைட் மைதானம் 12 ஆகஸ்ட் 2013
[11] 6/81 63 Flag of Australia (converted).svg ஆத்திரேலியா பிரிஸ்பேன், ஆஸ்திரேலியா பிரிஸ்பேன் மைதானம் 21 நவம்பர் 2013

தேர்வுத் துடுப்பாட்ட போட்டியில் 10 விக்கெட் சாதனைகள்[தொகு]

ஸ்டூவர்ட் பிரோட் கைப்பற்றிய 10 விக்கெட் சாதனைகள்
விக்க /ஓட்ட போட்டி எதிரணி நகரம் / நாடு இடம் திகதி
[1] 11/165 46 WestIndiesCricketFlagPre1999.svg மேற்கிந்தியத் தீவுகள் லண்டன், இங்கிலாந்து | இலார்ட்சு மைதானம் 21 மே 2012
[2] 11/121 61 Flag of Australia (converted).svg ஆத்திரேலியா டர்ஹாம், இங்கிலாந்து ரிவர்ஸைட் மைதானம் 12 ஆகஸ்ட் 2013

தேர்வுத் துடுப்பாட்ட போட்டியில் தொடர்ச்சியாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய சாதனைகள்[தொகு]

ஸ்டூவர்ட் பிரோட் தொடர்ச்சியாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய சாதனைகள்
போட்டி எதிரணி நகரம் / நாடு இடம் திகதி
[1] 39 Flag of India.svg இந்தியா நாட்டிங்காம் , இங்கிலாந்து ட்ரெண்ட் பிரிட்ஜ் 29 ஜூலை 2011
[2] 69 Flag of Sri Lanka.svg இலங்கை ஹெடிங்லி, இங்கிலாந்து ஹெடிங்லி மைதானம் 20 ஜூன் 2014

[9]

தேர்வுத் துடுப்பாட்ட போட்டியில் 100 ஓட்ட சாதனை[தொகு]

ஸ்டூவர்ட் பிரோட் தேர்வுத் துடுப்பாட்ட போட்டியில் 100 ஓட்டங்கள் சாதனை
விக்க /ஓட்ட போட்டி எதிரணி நகரம் / நாடு இடம் திகதி
[1] 169 32 Flag of Pakistan.svg பாக்கித்தான் லண்டன், இங்கிலாந்து இலார்ட்சு மைதானம் 26 ஆகஸ்ட் 2010

ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட 5 விக்கெட் சாதனைகள்[தொகு]

ஸ்டூவர்ட் பிரோட் கைப்பற்றிய 5 விக்கெட் சாதனைகள்
விக்க /ஓட்ட போட்டி எதிரணி நகரம் / நாடு இடம் திகதி
[1] 5/23 34 Flag of South Africa.svg தென்னாப்பிரிக்கா நாட்டிங்காம் , இங்கிலாந்து ட்ரெண்ட் பிரிட்ஜ் 26 ஆகஸ்ட் 2008

மேற்கோள்[தொகு]

  1. Stuart Broad. Cricinfo. http://www.cricinfo.com/england/content/player/10617.html. பார்த்த நாள்: 26 August 2010 
  2. "Test match hat-trick takers". ESPNcricinfo. பார்த்த நாள் 30 July 2011.
  3. "Broad claims young player award", from BBC. Retrieved 26 August 2006.
  4. "Pakistan ease to five-wicket win", Cricinfo report.
  5. England call up Broad for finals from BBC. Retrieved 7 February 2007
  6. England's Lewis departs World Cup, bbc.co.uk, 4 April 2007.
  7. Yuvraj belts six sixes in an over. Rediff.com (31 December 2004). Retrieved 3 August 2011.
  8. "Matches in which Stuart Broad won an award". Cricket Archive. பார்த்த நாள் 24 August 2009.
  9. http://www.bbc.com/sport/cricket/scorecard/88658

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்டூவர்ட்_பிரோட்&oldid=2520955" இருந்து மீள்விக்கப்பட்டது