அஜந்த மென்டிஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அஜன்ந்தா மென்டிசு
Mendis bowling.jpg
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்பலப்புவாதுகே அஜந்தா வின்சுலோ மென்டிசு
பிறப்பு11 மார்ச்சு 1985 (1985-03-11) (அகவை 37)
மொறட்டுவை, இலங்கை
உயரம்5 ft 9 in (1.75 m)
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைவலக்கை எதிர், நேர் விலகு
பங்குபந்து வீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 109)23 சூலை 2008 எ இந்தியா
கடைசித் தேர்வு24 சூலை 2014 எ தென்னாப்பிரிக்கா
ஒநாப அறிமுகம் (தொப்பி 134)10 ஏப்ரல் 2008 எ மேற்கிந்தியத் தீவுகள்
கடைசி ஒநாப26 திசம்பர் 2015 எ நியூசிலாந்து
ஒநாப சட்டை எண்40
இ20ப அறிமுகம் (தொப்பி 22)10 அக்டோபர் 2008 எ சிம்பாப்வே
கடைசி இ20ப27 மே 2014 எ இங்கிலாந்து
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2007–2019வயம்பா
2006–2019இலங்கை இராணுவம்
2011சமர்செட்
2008–2009கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
2012நகனாகிரா நாகாசு
2013புனே வாரியர்சு
2016லாகூர் காலண்டர்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே ஒநாப இ20ப
ஆட்டங்கள் 19 87 39
ஓட்டங்கள் 213 188 8
மட்டையாட்ட சராசரி 16.38 8.17 2.66
100கள்/50கள் 0/1 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 78 21* 4*
வீசிய பந்துகள் 4,730 4,154 885
வீழ்த்தல்கள் 70 152 66
பந்துவீச்சு சராசரி 34.77 21.86 14.42
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
4 3 2
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
1 0 0
சிறந்த பந்துவீச்சு 6/117 6/13 6/8
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/– 15/– 6/–
மூலம்: ESPNcricinfo, 26 திசம்பர் 2016
அஜந்தா மென்டிசு
பிறப்பு11 மார்ச் 1985
மொறட்டுவை
சார்புஇலங்கை இலங்கை
சேவை/கிளைஇலங்கை படைத்துறை
சேவைக்காலம்2005 –
தரம்லெப்டினண்ட்
படைப்பிரிவுஇலங்கை பீரங்கிப் படை

பாலபுவாதுகே அஜந்த வின்ஸ்லோ மென்டிஸ் (Balapuwaduge Ajantha Winslo Mendis; பிறப்பு: மார்ச் 11, 1985) இலங்கைத் துடுப்பாட்ட அணியின் ஒரு பந்து வீச்சாளர் ஆவார். இலங்கை இராணுவத்தின் பீரங்கிப் படையில் பணி புரிகிறார்.

இலங்கை இராணுவத் துடுப்பாட்ட அணியைச் சேர்ந்த அஜந்த மெண்டிஸ் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணியுடனான போட்டியில் ஏப்ரல் 2008இல் இலங்கை அணியில் முதன் முதலாக விளையாடியிருந்தார்.

பாகிஸ்தானின் கராச்சியில் ஜூலை 2008 இல் இடம்பெற்ற ஆசியக் கிண்ணப் போட்டிகளில் இறுதிப்போட்டியில் ஆறு விக்கெட்டுகளை 13 ஓட்டங்களுக்கு இவர் எடுத்து இலங்கை அணியின் வெற்றிக்கு வழிசமைத்ததுடன் ஆட்ட நாயகனாகவும் ஆட்டத்தொடர் நாயகனாகவும் தெரிவு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இது இவர் விளையாடிய ஆறாவது ஒருநாள் போட்டியாகும்.[1].

இந்தியாவில் ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா நைட் றைடர்ஸ் அணியில் விளையாடுகிறார்.

புதிய தரவுகள் 12. பெப்ரவரி 2011 உள்ளபடி[தொகு]

துடுப்பாட்டம்[தொகு]

இதுவரை விளையாடியுள்ள ஒருநாள் சர்வதேச போட்டிகள்: 46

 • விளையாடிய இனிங்ஸ்: 22
 • ஆட்டமிழக்காமை: ஒன்பது
 • ஓட்டங்கள் : 99
 • கூடிய ஓட்டம் 15 (ஆட்டமிழக்காமல்)
 • சராசரி: 7.61
 • 100 கள்: 0
 • 50கள்: 0

இதுவரை விளையாடியுள்ள ஏ- தர போட்டிகள்: 81

 • விளையாடிய இனிங்ஸ்:45
 • ஆட்டமிழக்காமை: 13,
 • ஓட்டங்கள்: 499
 • கூடிய ஓட்டம்: 71 (ஆட்டமிழக்காமல்)
 • சராசரி:15.59 ,
 • 100கள்: 0
 • 50கள்: 2

பந்து வீச்சு[தொகு]

இதுவரை விளையாடியுள்ள ஒருநாள் சர்வதேச போட்டிகள்: 46

 • வீசிய பந்துகள் :2187
 • கொடுத்த ஓட்டங்கள்:1607
 • கைப்பற்றிய விக்கட்டுக்கள் :82
 • சிறந்த பந்து வீச்சு: 6/13
 • சராசரி: 19.59
 • ஐந்து விக்கட்டுக்கள்: 3

இதுவரை விளையாடியுள்ள ஏ- தர போட்டிகள் போட்டிகள்: 81

 • வீசிய பந்துகள் :3825
 • கொடுத்த ஓட்டங்கள்:2618
 • கைப்பற்றிய விக்கட்டுக்கள் :150
 • சிறந்த பந்து வீச்சு: 6/12
 • சராசரி: 17.45
 • ஐந்து விக்கட்டுக்கள்: 4

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அஜந்த_மென்டிஸ்&oldid=3230951" இருந்து மீள்விக்கப்பட்டது