கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2008 ஆசியக் கிண்ணம் (2008 Asia Cup) துடுப்பாட்டப் போட்டிகள் 2008 ஆம் ஆண்டு ஜூன் 24 முதல் ஜூலை 6 வரை பாகிஸ்தானில் இடம்பெற்றன. வங்காள தேசம், இந்தியா, ஹொங்கொங், பாகிஸ்தான், இலங்கை, அமீரகம் ஆகிய ஆறு அணிகள் இத்தொடரில் பங்கு பற்றின. பாகிஸ்தானில் இடம்பெற்ற முதலாவது ஆசியக் கிண்ணப் போட்டிகள் இதுவாகும். இத்தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி 100 ஓட்டங்களால் இந்திய அணியைத் தோற்கடித்து ஆசியக் கிண்ணத்தைத் தக்க வைத்துக் கொண்டது.
|
எ
|
அமீரகம்204 (45.4 பந்துப் பரிமாற்றங்கள்)
|
|
|
|
இலங்கை357/9 (50 பந்துப் பரிமாற்றங்கள்)
|
எ
|
|
|
|
|
இலங்கை290/9 (50 பந்துப் பரிமாற்றங்கள்)
|
எ
|
அமீரகம்148 (36.3 பந்துப் பரிமாற்றங்கள்)
|
|
|
|
|
எ
|
ஹொங்கொங்133 (37.2 பந்துப் பரிமாற்றங்கள்)
|
|
|
|
இந்தியா374/4 (50 பந்துப் பரிமாற்றங்கள்)
|
எ
|
ஹொங்கொங்118 (36.5 பந்துப் பரிமாற்றங்கள்)
|
|
|
|
|
எ
|
இந்தியா301/4 (42.1 பந்துப் பரிமாற்றங்கள்)
|
|
|
|
|
எ
|
இந்தியா284/3 (43.2 பந்துப் பரிமாற்றங்கள்)
|
|
|
|
இலங்கை302/7 (50 பந்துப் பரிமாற்றங்கள்)
|
எ
|
|
|
|
|
இலங்கை332/8 (50 பந்துப் பரிமாற்றங்கள்)
|
எ
|
|
|
|
|
இந்தியா308/7 (50 பந்துப் பரிமாற்றங்கள்)
|
எ
|
|
|
|
|
இலங்கை308/8 (50 பந்துப் பரிமாற்றங்கள்)
|
எ
|
இந்தியா310/4 (46.5 பந்துப் பரிமாற்றங்கள்)
|
|
|
|
இலங்கை273 (49.5 பந்துப் பரிமாற்றங்கள்)
|
எ
|
இந்தியா173 (39.3 பந்துப் பரிமாற்றங்கள்)
|
|
|
|