ஆசியக் கிண்ணம் 2004

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
2004 ஆசியக் கிண்ணம்
Acup.png
நிர்வாகி(கள்)ஆசியத் துடுப்பாட்ட வாரியம்
துடுப்பாட்ட வடிவம்ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்
போட்டித் தொடர் வடிவம்ரொபின் சுற்று, Knockout
நடத்துனர்(கள்)Flag of Sri Lanka.svg இலங்கை
வாகையாளர்Flag of Sri Lanka.svg இலங்கை (3-ஆம் title)
மொத்த பங்கேற்பாளர்கள்6
மொத்த போட்டிகள்13
தொடர் நாயகன்சனத் ஜெயசூரிய
அதிக ஓட்டங்கள்ஷொயாப் மலீக் 316
அதிக வீழ்த்தல்கள்ஐ. கே. பத்தான் 14

2004 ஆசியக் கிண்ணம் துடுப்பாட்டப் போட்டிகள் இலங்கையில் 2004 ஆம் ஆண்டு ஜூலை 16 முதல் ஆகஸ்ட் 1 வரை இடம்பெற்றது. இறுதிப் போட்டியில் இலங்கை துடுப்பாட்ட அணி, இந்திய அணியை வேற்றி பெற்று ஆசியக் கிண்ணத்தை 3வது தடவையாகப் பெற்றுக் கொண்டது.

பங்குபற்றிய அணிகள்[தொகு]

பிரிவு A[தொகு]

  1. Flag of Pakistan.svg பாகிஸ்தான்
  2. Flag of Bangladesh.svg வங்காளதேசம்
  3. Flag of Hong Kong.svg ஹொங்கொங்

பிரிவு B[தொகு]

  1. Flag of Sri Lanka.svg இலங்கை
  2. Flag of India.svg இந்தியா
  3. Flag of the United Arab Emirates.svg அமீரகம்

முடிவுகள்[தொகு]

முதற் கட்டம்[தொகு]

முதற்கட்ட முடிவுகள்[தொகு]

  • பிரிவு A

1வது: Flag of Pakistan.svg பாகிஸ்தான்
2வது: Flag of Bangladesh.svg வங்காளதேசம்
3வது: Flag of Hong Kong.svg ஹொங்கொங்

  • பிரிவு B

1வது: Flag of Sri Lanka.svg இலங்கை
2வது: Flag of India.svg இந்தியா
3வது: Flag of the United Arab Emirates.svg அமீரகம்

இரண்டாம் கட்டம்[தொகு]

ஆட்டங்கள்[தொகு]

இறுதிப் போட்டி[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசியக்_கிண்ணம்_2004&oldid=2582910" இருந்து மீள்விக்கப்பட்டது