ஆசியக் கிண்ணம் 2000
Appearance
நிர்வாகி(கள்) | ஆசியத் துடுப்பாட்ட வாரியம் |
---|---|
துடுப்பாட்ட வடிவம் | ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் |
போட்டித் தொடர் வடிவம் | ரொபின் சுற்று, Knockout |
நடத்துனர்(கள்) | வங்காளதேசம் |
வாகையாளர் | பாக்கிஸ்தான் (1வது-ஆம் தடவை) |
மொத்த பங்கேற்பாளர்கள் | 4 |
மொத்த போட்டிகள் | 7 |
தொடர் நாயகன் | யூசுப் யுகானா |
அதிக ஓட்டங்கள் | யூசுப் யுகானா 295 |
அதிக வீழ்த்தல்கள் | அப்துர் ரசாக் 8 |
2000 ஆசியக் கிண்ண (2000 Asia Cup) துடுப்பாட்டப் போட்டிகள் 2000 ஆம் ஆண்டு மே 29 முதல் ஜூன் 7 வரை வங்காள தேசத்தில் இடம்பெற்றன. வங்காள தேசம், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நான்கு அணிகள் இத்தொடரில் பங்கு பற்றின. இத்தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி 39 ஓட்டங்களால் இலங்கை அணியைத் தோற்கடித்து ஆசியக் கிண்ணத்தை முதற் தடவையாகப் பெற்றுக் கொண்டது.
ஆட்டத் தொடர் அமைப்பு
[தொகு]முதற் சுற்றில் ஒவ்வோர் அணியும் மற்றைய அணிகளுடன் ஒரு முறை ஆடின. இவற்றில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடின.
முதற் கட்ட ஆட்டங்கள்
[தொகு]எ
|
||
எ
|
||
எ
|
||
எ
|
||
எ
|
||
எ
|
||
முதற் சுற்று முடிவுகள்
[தொகு]ஆசியக் கிண்ணம் 2000 | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|
நிலை | அணி | ஆ | வெ | NR | L | புள்ளிகள் | NRR | |
1 | பாக்கிஸ்தான் | 3 | 3 | - | - | 6 | +1.920 | |
2 | இலங்கை | 3 | 2 | - | 1 | 4 | +1.077 | |
3 | இந்தியா | 3 | 1 | - | 2 | 2 | -0.416 | |
4 | வங்காளதேசம் | 3 | - | - | 3 | 0 | -2.800 |
இறுதி ஆட்டம்
[தொகு]எ
|
||