அஜந்த மென்டிஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அஜந்தா மென்டிஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
அஜந்த மென்டிஸ்
Ajantha Mendis
மார்ச் 11, 1985 -
பிறந்த இடம் மொரட்டுவை,  இலங்கை
சார்பு  இலங்கை
பிரிவு இலங்கை இராணுவம்
தரம் இரண்டாம் லெப்டினண்ட்
அலகு இலங்கை பீரங்கிப் படை
அஜந்த மென்டிஸ்
Cricket no pic.png
இலங்கை இலங்கை
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலக்கை துடுப்பாளர்
பந்துவீச்சு நடை வலக்கை slow-medium
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வுகள்ஒருநாள்{{{column3}}}{{{column4}}}
ஆட்டங்கள் - 8 {{{ஆட்டங்கள்3}}} {{{ஆட்டங்கள்4}}}
ஓட்டங்கள் - 46 {{{ஓட்டங்கள்3}}} {{{ஓட்டங்கள்4}}}
துடுப்பாட்ட சராசரி - 46.00 {{{bat avg3}}} {{{bat avg4}}}
100கள்/50கள் -/- -/- {{{100s/50s3}}} {{{100s/50s4}}}
அதிக ஓட்டங்கள் - 15* {{{அதியுயர் புள்ளி3}}} {{{அதியுயர் புள்ளி4}}}
பந்து வீச்சுகள் - 336 {{{deliveries3}}} {{{deliveries4}}}
இலக்குகள் - 20 {{{wickets3}}} {{{wickets4}}}
பந்துவீச்சு சராசரி - 10.25 {{{bowl avg3}}} {{{bowl avg4}}}
சுற்றில் 5 இலக்குகள் - 2 {{{fivefor3}}} {{{fivefor4}}}
ஆட்டத்தில் 10 இலக்குகள் - n/a {{{tenfor3}}} {{{tenfor4}}}
சிறந்த பந்துவீச்சு - 6/13 {{{best bowling3}}} {{{best bowling4}}}
பிடிகள்/ஸ்டம்புகள் -/- 1/0 {{{catches/stumpings3}}} {{{catches/stumpings4}}}

ஜூலை 7, 2008 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ

பாலபுவாதுகே அஜந்த வின்ஸ்லோ மென்டிஸ் (Balapuwaduge Ajantha Winslo Mendis; பிறப்பு: மார்ச் 11, 1985) இலங்கைத் துடுப்பாட்ட அணியின் ஒரு பந்து வீச்சாளர் ஆவார். இலங்கை இராணுவத்தின் பீரங்கிப் படையில் பணி புரிகிறார்.

இலங்கை இராணுவத் துடுப்பாட்ட அணியைச் சேர்ந்த அஜந்த மெண்டிஸ் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணியுடனான போட்டியில் ஏப்ரல் 2008இல் இலங்கை அணியில் முதன் முதலாக விளையாடியிருந்தார்.

பாகிஸ்தானின் கராச்சியில் ஜூலை 2008 இல் இடம்பெற்ற ஆசியக் கிண்ணப் போட்டிகளில் இறுதிப்போட்டியில் ஆறு விக்கெட்டுகளை 13 ஓட்டங்களுக்கு இவர் எடுத்து இலங்கை அணியின் வெற்றிக்கு வழிசமைத்ததுடன் ஆட்ட நாயகனாகவும் ஆட்டத்தொடர் நாயகனாகவும் தெரிவு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இது இவர் விளையாடிய ஆறாவது ஒருநாள் போட்டியாகும்.[1].

இந்தியாவில் ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா நைட் றைடர்ஸ் அணியில் விளையாடுகிறார்.

புதிய தரவுகள் 12. பெப்ரவரி 2011 உள்ளபடி[தொகு]

துடுப்பாட்டம்[தொகு]

இதுவரை விளையாடியுள்ள ஒருநாள் சர்வதேச போட்டிகள்: 46

 • விளையாடிய இனிங்ஸ்: 22
 • ஆட்டமிழக்காமை: ஒன்பது
 • ஓட்டங்கள் : 99
 • கூடிய ஓட்டம் 15 (ஆட்டமிழக்காமல்)
 • சராசரி: 7.61
 • 100 கள்: 0
 • 50கள்: 0

இதுவரை விளையாடியுள்ள ஏ- தர போட்டிகள்: 81

 • விளையாடிய இனிங்ஸ்:45
 • ஆட்டமிழக்காமை: 13,
 • ஓட்டங்கள்: 499
 • கூடிய ஓட்டம்: 71 (ஆட்டமிழக்காமல்)
 • சராசரி:15.59 ,
 • 100கள்: 0
 • 50கள்: 2

பந்து வீச்சு[தொகு]

இதுவரை விளையாடியுள்ள ஒருநாள் சர்வதேச போட்டிகள்: 46

 • வீசிய பந்துகள் :2187
 • கொடுத்த ஓட்டங்கள்:1607
 • கைப்பற்றிய விக்கட்டுக்கள் :82
 • சிறந்த பந்து வீச்சு: 6/13
 • சராசரி: 19.59
 • ஐந்து விக்கட்டுக்கள்: 3

இதுவரை விளையாடியுள்ள ஏ- தர போட்டிகள் போட்டிகள்: 81

 • வீசிய பந்துகள் :3825
 • கொடுத்த ஓட்டங்கள்:2618
 • கைப்பற்றிய விக்கட்டுக்கள் :150
 • சிறந்த பந்து வீச்சு: 6/12
 • சராசரி: 17.45
 • ஐந்து விக்கட்டுக்கள்: 4

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அஜந்த_மென்டிஸ்&oldid=2236653" இருந்து மீள்விக்கப்பட்டது