மொறட்டுவை
மொறட்டுவை Moratuwa මොරටුව | |
---|---|
நகரம் | |
நாடு | ![]() |
மாகாணம் | மேல் மாகாணம் |
மாவட்டம் | கொழும்பு |
ஏற்றம் | 28 m (92 ft) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 177,190 |
நேர வலயம் | இல.சீ.நே (ஒசநே+5:30) |
அஞ்சற் குறியீடு | 10400 |
மொறட்டுவை (Moratuwa) இலங்கையின் தென்மேற்குக் கரையிலுள்ள ஒரு நகரமாகும். இது கொழும்பிலிருந்து 18 கி.மீ. தெற்காக கொழும்பு-காலி நெடுஞ்சாலையிலுள்ளது. மொறட்டுவை வடக்கில் நிலத்தினாலும், மற்றைய மூன்று பக்கங்களும் இந்தியப் பெருங்கடல் மற்றும் பொல்கொட வாவி ஆகியவற்றாலும் சூழப்பட்டுள்ளது. 2001 ஆம் ஆண்டு மக்கட்தொகைக் கணக்கெடுப்பின் படி இதன் மக்கட்தொகை 177,190 ஆகும்.[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Sri Lanka: largest cities and towns and statistics of their population". 2012-12-16 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-10-09 அன்று பார்க்கப்பட்டது.