திலன் சமரவீர

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
திலன் சமரவீர
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்திலன் துசார சமரவீர
பிறப்பு21 செப்டம்பர் 1976 (1976-09-21) (அகவை 45)
கொழும்பு, இலங்கை
உயரம்5 ft 9 in (1.75 m)
மட்டையாட்ட நடைவலது கை
பந்துவீச்சு நடைவலது கை எதிர்ச்சுழல்
பங்குமட்டையாளர்
உறவினர்கள்துலிப் சமரவீர (அண்ணன்)
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 86)29 ஆகத்து 2001 எ இந்தியா
கடைசித் தேர்வு3 சனவரி 2013 எ ஆத்திரேலியா
ஒநாப அறிமுகம் (தொப்பி 97)6 நவம்பர் 1998 எ இந்தியா
கடைசி ஒநாப2 ஏப்ரல் 2011 எ இந்தியா
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1996–1998கோல்ட்ஸ் துடுப்பாட்ட கிளப்
1998–2013சிங்களம் விளையாட்டு கிளப்
2008–2010கந்துராட்டா
2011வயம்பா
2012கந்துராட்டா வாரியர்ஸ்
2013வொர்செஸ்டர்ஷைர் (squad no. 3)
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒபது முதது பஅ
ஆட்டங்கள் 81 53 271 194
ஓட்டங்கள் 5,462 862 15,501 3,568
மட்டையாட்ட சராசரி 48.76 27.80 48.59 32.73
100கள்/50கள் 14/30 2/0 43/76 2/19
அதியுயர் ஓட்டம் 231 105* 231 105*
வீசிய பந்துகள் 1,327 702 17,961 4,769
வீழ்த்தல்கள் 15 11 357 110
பந்துவீச்சு சராசரி 45.93 49.27 23.43 28.89
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 15 2
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 2 n/a
சிறந்த பந்துவீச்சு 4/49 3/34 6/55 7/30
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
45/– 17/– 202/– 66/–
மூலம்: ESPNcricinfo, 18 ஆகத்து 2014

திலன் துசார சமரவீர (பிறப்பு: 22 செப்டம்பர் 1976, கொழும்பு) அல்லது சுருக்கமாக திலன் சமரவீர இலங்கைத் துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரராவார். இவர் 1998 ஆம் ஆண்டு சார்ஜாவில் நடந்த இந்தியா அணிக்கெதிரான போட்டியில் விளையாடியதனூடாக சர்வதேச ஒருநாள் துடுப்பாட்ட உலகில் அறிமுகமானார். இவர் இலங்கை தேசிய துடுப்பாட்ட அணி, கோல்ட் அணி, கந்துரட்ட துடுப்பாட்ட அணி, இலங்கை ஏ அணி, சிங்கள கிறிக்கட் சங்கம் ஆகியவற்றில் அங்கத்துவம் பெற்றுள்ளார்.

2011. உலகக்கிண்ண இலங்கை அணியில் இடம்பெற்றுள்ள இவரின் சர்வதேச ஒருநாள் துடுப்பாட்ட விபரங்கள் வருமாறு. (இத்தரவுகள் 12 பெப்ரவரி 2011.இல் உள்ளபடி)

துடுப்பாட்டம்[தொகு]

இதுவரை விளையாடியுள்ள ஒருநாள் சர்வதேச போட்டிகள்: 44

 • விளையாடிய இனிங்ஸ்: 35
 • ஆட்டமிழக்காமை: 7
 • ஓட்டங்கள் :752
 • கூடிய ஓட்டம் 105 (ஆட்டமிழக்காமல்)
 • சராசரி: 26.85,
 • 100 கள்: 2
 • 50கள்: 0

இதுவரை விளையாடியுள்ள ஏ- தர போட்டிகள்: 163

 • விளையாடிய இனிங்ஸ்: 120
 • ஆட்டமிழக்காமை: 32
 • ஓட்டங்கள்: 2838
 • கூடிய ஓட்டம்: 105 (ஆட்டமிழக்காமல்)
 • சராசரி: 32.25
 • 100கள்: 2
 • 50கள்: 16.

பந்து வீச்சு[தொகு]

இதுவரை விளையாடியுள்ள ஒருநாள் சர்வதேச போட்டிகள்: 44

 • வீசிய பந்துகள் :690
 • கொடுத்த ஓட்டங்கள்: 538
 • கைப்பற்றிய விக்கட்டுக்கள் :10
 • சிறந்த பந்து வீச்சு: 3/34
 • சராசரி: 53.80
 • ஐந்து விக்கட்டுக்கள்: 0

இதுவரை விளையாடியுள்ள ஏ- தர போட்டிகள் போட்டிகள்: 163

 • வீசிய பந்துகள் :4657
 • கொடுத்த ஓட்டங்கள்: 3110
 • கைப்பற்றிய விக்கட்டுக்கள் :108
 • சிறந்த பந்து வீச்சு: 7/30
 • சராசரி: 28.79
 • ஐந்து விக்கட்டுக்கள்: 2

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திலன்_சமரவீர&oldid=3085423" இருந்து மீள்விக்கப்பட்டது