புனே வாரியர்சு இந்தியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
புனே வாரியர்சு இந்தியா
Pune Warriors.jpg
தனிப்பட்ட தகவல்கள்
தலைவர்இந்தியாவின் கொடி சௌரவ் கங்குலி
பயிற்றுநர்இந்தியாவின் கொடி சௌரவ் கங்குலி
உரிமையாளர்இந்தியாவின் கொடி சகாரா குழு
Team information
ColorsPWI
Founded2010
Home groundஇந்தியாவின் கொடி சுப்ரட்ட ராய் சகாரா துடுப்பாட்ட அரங்கம்
(கொள்ளளவு: 55,000)
அதிகாரபூர்வ இணையதளம்:புனே வாரியர்ஸ் இந்தியா

புனே வாரியர்சு இந்தியா (ஆங்கிலம்: Pune Warriors India, மராத்தி: पुणे वॉरियर्स इंडिया) என்பது மகாராஷ்டிர மாநிலத்தின் புனே நகரம் சார்பாக இந்தியன் பிரீமியர் லீக்கில் விளையாடுகின்ற துடுப்பாட்ட அணி ஆகும்.[1] இந்த அணி 2011ஆம் ஆண்டில் இந்தியன் பிரீமியர் லீக்கில் இணைத்துக் கொள்ளப்பட்டது.[2]

அணி[தொகு]

துடுப்பாட்ட வீரர்கள்


சகல துறை விளையாட்டு வீரர்கள்


இலக்குமுனைக் காப்பாளர்கள்

பந்துவீச்சாளர்கள்

[3]

முடிவுகள்[தொகு]

இந்தியன் பிரீமியர் லீக்கில்[தொகு]

ஆண்டு வெற்றிகள் தோல்விகள் முடிவு இல்லை வெற்றி பெற்ற சதவீதம் நிலை
2011 4 9 1 28.71% 9/10
2012* 4 12 0 26.66% 9/9
மொத்தம் 8 21 1 27.58%

[4]

மேற்கோள்கள்[தொகு]