கிரயெம் சிமித்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கிரயெம் சிமித்
Graeme Smith portrait.jpg
தென்னாப்பிரிக்கா கொடி தென்னாப்பிரிக்கா
இவரைப் பற்றி
முழுப்பெயர் கிரயெம் கிரைக் சிமித்
பட்டப்பெயர் பிஃப்
பிறப்பு 1 பெப்ரவரி 1981 (1981-02-01) (அகவை 37)
ஜோகானஸ்பேர்க், தென்னாப்பிரிக்கா
உயரம் 6 ft 4 in (1.93 m)
வகை ஆரம்ப மட்டையாளர், தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணித் தலைவர்
துடுப்பாட்ட நடை இடது-கை
பந்துவீச்சு நடை வலக்கை புறத்திருப்பம்
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 286) மார்ச் 8, 2002: எ ஆத்திரேலியா
கடைசித் தேர்வு பிப்ரவரி 20, 2014: எ ஆஸ்திரேலியா
முதல் ஒருநாள் போட்டி (cap 68) மார்ச் 30, 2007: எ ஆத்திரேலியா
கடைசி ஒருநாள் போட்டி நவம்பர் 27, 2013:  எ இந்தியத்
சட்டை இல. 15
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
1999/2000 கோட்டெங் அணி
2000 ஹம்ப்சயர் துடுப்பாட்ட அவை
2000/01-2003/04 மேற்கு மாகாணம்
2004/05-இன்று கேப் கோப்ராஸ்
2005 சமர்செட்
2008-2010 ராஜஸ்தான் ராயல்ஸ் (squad no. 15)
2011-இன்று சகாரா புனே வாரியர்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வு ஒநா முதல் பட்.ஏ
ஆட்டங்கள் 117 197 160 259
ஓட்டங்கள் 9,265 6,989 12,653 9,331
துடுப்பாட்ட சராசரி 48.25 38.48 49.23 36.03
100கள்/50கள் 27/38 10/47 36/50 14/67
அதிக ஓட்டங்கள் 277 141 311 141
பந்து வீச்சுகள் 1,418 1,026 1,786 1,968
இலக்குகள் 8 18 11 47
பந்துவீச்சு சராசரி 110.62 52.83 102.90 38.21
சுற்றில் 5 இலக்குகள் 0 0 0 0
ஆட்டத்தில் 10 இலக்குகள் 0 n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 2/145 3/30 2/145 3/30
பிடிகள்/ஸ்டம்புகள் 169/– 105/– 231/– 137/-

பிப்ரவரி 28, 2014 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

கிரயெம் கிரைக் சிமித் (Graeme Craig Smith, பிறப்பு: பெப்ரவரி 1, 1981) தென்னாபிரிக்கா ஜொஹானஸ் பேர்க்கில் பிறந்த இவர் தென்னாபிரிக்கா அணித் தலைவராவார். ஆரம்ப துடுப்பாட்ட வலதுகை மட்டையாளரும், வலதுகை புறத்திருப்பப் பந்துவீச்சாளருமான இவர் தென்னாபிரிக்கா தேசிய அணி ஆபிரிக்கா XI, ஐ.சீ.சீ. உலகம் XI, மத்திய மாகாண ராஜஸ்தான் ரோயல் ஆகிய அணிகளில் அங்கத்துவம் பெறுகின்றார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரயெம்_சிமித்&oldid=2237230" இருந்து மீள்விக்கப்பட்டது