உள்ளடக்கத்துக்குச் செல்

பீரங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1895 ஆம் ஆண்டு பிரித்தானிய-இந்திய இராணுவத்தினர் பீரங்கியுடன்

பாரிய வெடிகுண்டுகளை உந்தும் அல்லது செலுத்தும் ஆயுதம் பீரங்கி ஆகும். பீரங்கியால் செலுத்தப்படும் உந்துகணை பீரங்கியால் வழங்கப்படும் தொடக்க உந்து விசையை வைத்து இயற்பியல் விதிகளுக்கு இணங்கி சென்று விழுந்து வெடிக்கும். பீரங்கி ஒரு இராணுவத்துக்கு சூட்டு வலுவைத் தந்து, பாரிய இலக்குகளை அழிக்க பயன்படுகின்றது.

பீரங்கிகள் கி. பி. 1000 ஆண்டுகளின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஆயுதம் ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பீரங்கி&oldid=3773832" இலிருந்து மீள்விக்கப்பட்டது