ரங்கன ஹேரத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ரங்கன ஹேரத்
இலங்கையின் கொடி இலங்கை
இவரைப் பற்றி
முழுப்பெயர் ஹேரத் முதியான்சலாகே ரங்கன கீர்த்தி பண்டார ஹேரத்
பிறப்பு 19 மார்ச்சு 1978 (1978-03-19) (அகவை 38)
குருனாகலை, இலங்கை
வகை பந்து வீச்சாளர்
துடுப்பாட்ட நடை இடதுகை
பந்துவீச்சு நடை இடதுகை சுழல் பந்து வீச்சாளர்
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 78) 22 செப்டம்பர், 1999: எ ஆஸ்திரேலியா
கடைசித் தேர்வு 26 டிசம்பர், 2011: எ தென்னாப்பிரிக்கா
முதல் ஒருநாள் போட்டி (cap 120) 25 ஏப்ரல், 2004: எ சிம்பாப்வே
கடைசி ஒருநாள் போட்டி 14 ஆகஸ்ட், 2011:  எ ஆஸ்திரேலியா
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
2010 ஹாம்ப்சயர்
2009 சரே
1998/99–இன்று வரை மூவர்ஸ் விளையாட்டுக் கழகம்
1996/97–97/98 குருணாகலை இளைஞர் துடுப்பாட்டக் கழகம்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வு 1நாள் முதல் பட். ஏ
ஆட்டங்கள் 34 16 186 123
ஓட்டங்கள் 605 17 3,328 833
துடுப்பாட்ட சராசரி 16.80 5.66 16.47 17.72
100கள்/50கள் 0/1 0/0 0/10 0/1
அதிக ஓட்டங்கள் 80* 9 80* 88*
பந்து வீச்சுகள் 8486 674 36,757 5,153
இலக்குகள் 119 14 675 152
பந்துவீச்சு சராசரி 33.71 34.50 24.78 22.82
சுற்றில் 5 இலக்குகள் 7 0 38 0
ஆட்டத்தில் 10 இலக்குகள் 0 n/a 5 n/a
சிறந்த பந்துவீச்சு 7/157 3/28 8/43 4/19
பிடிகள்/ஸ்டம்புகள் 8/– 4/– 85/– 31/–

திசம்பர் 30, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

ஹேரத் முதியான்சலாகே ரங்கன கீர்த்தி பண்டார ஹேரத் (ஆங்கிலம்:Rangana Herath, பிறப்பு: மார்ச் 19 1978 குருனாகலை) அல்லது சுருக்கமாக ரங்கன ஹேரத் இலங்கைத் துடுப்பாட்ட அணியின் இடதுகை சுழல் பந்து வீச்சாளர் ஆவார். 2004 ஆம் ஆண்டு ஹராரேயில் நடந்த சிம்பாப்வே அணிக்கெதிரான போட்டியில் விளையாடியதனூடாக சர்வதேச ஒருநாள் துடுப்பாட்ட உலகில் அறிமுகமானர். இவர் இலங்கை தேசிய துடுப்பாட்ட அணி, குருனாகலை இளம் துடுப்பாட்ட அணி, முவர்ஸ் அணி, தமிழ் யூனியன் அணி, வயாம்பா துடுப்பாட்ட அணி ஆகியவற்றில் அங்கத்துவம் பெற்றுள்ளார்.

2011 துடுப்பாட்ட உலகக்கிண்ண இலங்கை அணியில் இடம்பெற்றுள்ள இவரின் சர்வதேச ஒருநாள் துடுப்பாட்ட விபரங்கள் வருமாறு. (இத்தரவுகள் 12 பெப்ரவரி 2011.இல் உள்ளபடி)

துடுப்பாட்டம்[தொகு]

இதுவரை விளையாடியுள்ள ஒருநாள் சர்வதேச போட்டிகள்: 11

 • விளையாடிய இனிங்ஸ்: மூன்று
 • ஆட்டமிழக்காமை: ஒரு
 • ஓட்டங்கள் : 4
 • கூடிய ஓட்டம்: 2
 • சராசரி: 2.00
 • 100 கள்: 0
 • 50கள்: 0

இதுவரை விளையாடியுள்ள ஏ- தர போட்டிகள்: 123

 • விளையாடிய இனிங்ஸ்: 79
 • ஆட்டமிழக்காமை: 32
 • ஓட்டங்கள்: 833,
 • கூடிய ஓட்டம்: 88 (ஆட்டமிழக்காமல்)
 • சராசரி: 17.72 ,
 • 100கள்: 0
 • 50கள்: 1.

பந்து வீச்சு[தொகு]

இதுவரை விளையாடியுள்ள ஒருநாள் சர்வதேச போட்டிகள்: 11

 • வீசிய பந்துகள் :450
 • கொடுத்த ஓட்டங்கள்:302
 • கைப்பற்றிய விக்கட்டுக்கள் :11
 • சிறந்த பந்து வீச்சு: 3/28
 • சராசரி: 27.45,
 • ஐந்து விக்கட்டுக்கள்: 0

இதுவரை விளையாடியுள்ள ஏ- தர போட்டிகள் போட்டிகள்: 123

 • வீசிய பந்துகள் :5153
 • கொடுத்த ஓட்டங்கள்:3470
 • கைப்பற்றிய விக்கட்டுக்கள் :152
 • சிறந்த பந்து வீச்சு: 4/19
 • சராசரி: 22.82
 • ஐந்து விக்கட்டுக்கள்: 0

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரங்கன_ஹேரத்&oldid=1803433" இருந்து மீள்விக்கப்பட்டது