உள்ளடக்கத்துக்குச் செல்

பாக்கியசோதி சரவணமுத்து அரங்கம்

ஆள்கூறுகள்: 6°55′08″N 79°53′02″E / 6.91889°N 79.88389°E / 6.91889; 79.88389
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாக்கியசோதி சரவணமுத்து அரங்கம்
பி. சரா, கொழும்பு ஓவல்
அரங்கத் தகவல்
அமைவிடம்பொரல்லை, கொழும்பு
ஆள்கூறுகள்6°55′08″N 79°53′02″E / 6.91889°N 79.88389°E / 6.91889; 79.88389
உருவாக்கம்1945
இருக்கைகள்15,000
உரிமையாளர்தமிழ் யூனியன் துடுப்பாட்ட தடகள கழகம்
குத்தகையாளர்இலங்கை துடுப்பாட்டம்
முடிவுகளின் பெயர்கள்
வான்படை அடுக்குமனை முடிவு
( Air Force Flats End)
ஊடக கூட முடிவு
(Press Box End)
பன்னாட்டுத் தகவல்
முதல் தேர்வுபெப்ரவரி 17 1982:
 இலங்கை இங்கிலாந்து
கடைசித் தேர்வுஆகஸ்டு 8 2008:
 இலங்கை இந்தியா
முதல் ஒநாபஏப்ரல் 13 1983:
 இலங்கை ஆத்திரேலியா
கடைசி ஒநாபசூலை 20 2007:
 இலங்கை வங்காளதேசம்
அணித் தகவல்
தமிழ் யூனியன் துடுப்பாட்ட தடகள கழகம் (? – தற்போதுவரை)
28 ஏப்ரல் 2009 இல் உள்ள தரவு
மூலம்: CricketArchive
கிரிக்கின்போ

பாக்கியசோதி சரவணமுத்து அரங்கம் (Paikiasothy Saravanamuttu Stadium)[1] கொழும்பு, இலங்கை தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள ஒரு பன்பயன்பாட்டு விளையாட்டரங்கமாகும். இது தற்போது கூடுதலாக துடுப்பாட்ட அரங்காகப் பயன்படுத்தப்படுகிறது. இவ்வரங்கில் 15,000 பேர் வரை அமரும் வசதிகள் காணப்படுகின்றன. 1982 ஆம் ஆண்டு இலங்கை துடுப்பாட்ட அணி பங்குபற்றிய முதலாவது தேர்வுத்துடுப்பட்டப் போட்டி இங்கேயே நடைபெற்றது. இலங்கையின் முன்னாள் அரச அதிகாரியும், தமிழ் யூனியன் கழகத்தின் தலைவராகவும் இருந்த பாக்கியசோதி சரவணமுத்துவின் பெயரால் இம்மைதானம் அழைக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]