இலங்கை துடுப்பாட்ட வாரியம்
Appearance
(இலங்கை துடுப்பாட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வகை | விளையாட்டு மேலாண்மை |
---|---|
தலைமையகம் | சிவிக, கொழும்பு |
முதன்மை நபர்கள் | அர்ஜுன றணதுங்க (அவைத்தலைவர்) துலிப் மென்டிஸ் (CEO) |
தொழில்துறை | விளையாட்டு (துடுப்பாட்டம்) |
இணையத்தளம் | இலங்கை துடுப்பாட்டம் வளைத்தளம் |
இலங்கை துடுப்பாட்டம் அல்லது இலங்கை துடுப்பாட்ட வாரியம் (அதிகாரபட்சமாக Sri Lanka Cricket) இலங்கையில் துடுப்பாட்டத்தைக் கட்டுப்படுத்தும் வாரியமாகும். இலங்கை துடுப்பாட்ட அணிக்கும், முதல் தர துடுப்பாட்டப் போட்டிகளுக்கும் இவ்வாரியமே பொறுப்பாகும். முன்னர் இது இலங்கை துடுப்பாட்ட கட்டுப்பாட்டு வாரியம் (Board for Cricket Control in Sri Lanka) என அழைக்கப்பட்டாலும் பின்னர் இலங்கை துடுப்பாட்டம் என பெயர் மாற்றப்பட்டது.
உள்நாட்டுப் போட்டிகள்
[தொகு]இலங்கை துடுப்பாட்ட வாரியம் பிரிமியர் ஒருநாள் மற்றும் இருபது20 துடுப்பாட்டப் போட்டிகள், சரா போட்டிகள், டெனொவன் போட்டிகள், மாகாணங்களிடைப் போட்டிகள் போன்ற உள்நாட்டு போட்டித்தொடர்களை நடத்துகின்றன.
இவற்றையும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- CricketArchive - Inter-Provincial Tournament 2004/05 பரணிடப்பட்டது 2009-11-01 at the வந்தவழி இயந்திரம்
- Cricinfo - Sri Lanka Cricket - Current domestic cricket
- Cricinfo - Overview of Sri Lanka's domestic competitions
- SL Cricket - A Forum for Sri Lankan Cricket fans to be
- Island Cricket - Home of the Sri Lankan Cricket Fan