ஹோபார்ட்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கோபார்ட் ஆஸ்திரேலியாவின் தீவு மாநிலமான தாஸ்மானியாவின் தலைநகரம். அம் மாநிலத்தின் அதிக சனத்தொகை உள்ள நகரம். ஆஸ்திரேலியாவின் இரண்டாவது மிகப் பழைய நகரம் ஆகும். பன்னிரண்டாவது பெரிய நகரம். ஓசியானிக் காலநிலை உடையது.