உள்ளடக்கத்துக்குச் செல்

அடிலெயிட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அடிலெயிட்
Adelaide

தெற்கு ஆஸ்திரேலியா

அடிலெயிட் நகரம்
மக்கள் தொகை: 1,158,259 (2007)[1] (5வது)
அடர்த்தி: 1295/கிமீ² (3,354.0/சதுர மைல்) (2006)[2]
அமைப்பு: டிசம்பர் 28, 1836
பரப்பளவு: 1826.9 கிமீ² (705.4 சது மைல்)
நேர வலயம்:

 • கோடை (பசேநே)

ACST (UTC+9:30)

ACDT (UTC+10:30)

அமைவு:
உள்ளூராட்சிகள்: 18
சராசரி அதிகபட்ச வெப்பநிலை சராசரி குறைந்தபட்ச வெப்பநிலை மழைவீழ்ச்சி
22.1 °செ
72 °
12.1 °செ
54 °
600.5 மிமீ
23.6 அங்
ஆஸ்திரேலியாவில் அடிலெயிடின் அமைவு

அடிலெய்ட் ஆஸ்திரேலிய மாநிலமான தெற்கு ஆஸ்திரேலியாவின் தலைநகரம். அம்மாநிலத்தின் சனத்தொகை கூடிய நகரம். ஆஸ்திரேலியாவின் ஐந்தாவது பெரிய நகரம். மத்தியதரைக்கடற் காலநிலையுடையது. அடிலெய்ட் பல்கலைக்கழகம் இங்கு அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Regional Population Growth, Australia, 2006-07
  2. Explore Your City Through the 2006 Census Social Atlas Series
"https://ta.wikipedia.org/w/index.php?title=அடிலெயிட்&oldid=3854085" இலிருந்து மீள்விக்கப்பட்டது