ஜீவன் மென்டிஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜீவன் மென்டிஸ்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்மனுகுலசுரிய அமித் ஜீவன் மென்டிஸ்
மட்டையாட்ட நடைஇடது கை
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
பங்குமேலதிக குச்சக்காப்பாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 145)சூன் 1 2010 எ சிம்பாப்வே
கடைசி ஒநாபநவம்பர் 7 2010 எ ஆத்திரேலியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா முதல் ஏ-தர T20
ஆட்டங்கள் 5 94 101 31
ஓட்டங்கள் 47 4,021 1,935 553
மட்டையாட்ட சராசரி 23.50 30.93 25.46 24.04
100கள்/50கள் –/– 7/21 –/10 –/–
அதியுயர் ஓட்டம் 35* 153* 94 48
வீசிய பந்துகள் 168 4,574 2,006 114
வீழ்த்தல்கள் 4 85 57 3
பந்துவீச்சு சராசரி 32.25 30.17 26.52 44.33
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
2 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு 2/12 5/32 5/26 2/20
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/– 89/– 41/1 11/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், சனவரி 20 2011

மனுகுலசுரிய அமித் ஜீவன் மென்டிஸ் (Manukulasuriya Amith Jeewan Mendis, பிறப்பு: சனவரி 15 1983), இலங்கை அணியின் மேலதிக குச்சக்காப்பாளர். இவர் 2010 இல் 05 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்டவர்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜீவன்_மென்டிஸ்&oldid=2214385" இருந்து மீள்விக்கப்பட்டது