நிதிஷ் குமார்
நிதிஷ் குமார் | |
---|---|
नीतीश कुमार | |
24வது பீகார் முதலமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 22 பிப்ரவரி 2015 | |
முன்னையவர் | ஜீதன் ராம் மாஞ்சி |
பதவியில் 24 நவம்பர் 2005 – 17 மே 2014 | |
முன்னையவர் | குடியரசுத் தலைவர் ஆட்சி |
பின்னவர் | ஜீதன் ராம் மாஞ்சி |
பதவியில் 3 மார்ச் 2000 – 10 மார்ச் 2000 | |
முன்னையவர் | ராப்ரி தேவி |
பின்னவர் | ராப்ரி தேவி |
இந்திய ரயில்வே அமைச்சர் | |
பதவியில் 20 மார்ச் 2001 – 21 மே 2004 | |
பின்னவர் | லாலு பிரசாத் யாதவ் |
பதவியில் 19 மார்ச் 1998 – 5 ஆகத்து 1999 | |
இந்திய வேளண்துறை அமைச்சர் | |
பதவியில் 27 மே 2000 – 21 சூலை 2001 | |
பதவியில் 22 நவம்பர் 1999 – 3 மார்ச் 2000 | |
இந்திய தரைவழிப் போக்குவரத்துத்துறை அமைச்சர் | |
பதவியில் 13 அக்டோபர் 1999 – 22 நவம்பர் 1999 | |
பதவியில் 14 ஏப்ரல் 1998 – 5 ஆகத்து 1999 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1 மார்ச்சு 1951 பக்தியார்பூர், பட்னா |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | ஐக்கிய ஜனதா தளம் |
துணைவர் | Late Smt. Manju Kumari Sinha |
பிள்ளைகள் | நிசாந்த் குமார் (மகன்) |
வாழிடம்(s) | 1, ஆனி மார்க், பட்னா |
முன்னாள் கல்லூரி | தேசிய தொழில்நுட்பக் கழகம், பட்னா |
தொழில் | அரசியல்வாதி வேளாண்மை |
இணையத்தளம் | http://cm.bih.nic.in |
As of 22 பிப்ரவரி, 2015 மூலம்: இந்திய அரசு |
நிதிசு குமார் இந்தியாவின் அரசியலாளர் மற்றும் பிகார் மாநில முதலமைச்சர் ஆவார். இந்தியாவின் இருப்புத் துறை அமைச்சராகவும் இருந்தார். ஐக்கிய சனதா தளம் என்ற அரசியல் கட்சியின் தலைவரும் ஆவார். 2014 மக்களவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் பீகாரில் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாததால் இவர் பதவியை விட்டு விலகினார்.
பிறப்பும் படிப்பும்
[தொகு]நிதிசு குமார் பாட்னாவுக்கு 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பக்தியார்பூர் என்னும் ஊரில் பிறந்தார். அதே ஊரில் பள்ளிப் படிப்பு. பின்னர் பாட்னா அறிவியல் கல்லூரியில் படித்தார். அதன் பின்னர் பிகார் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து மின் பொறியியல் படித்துப் பட்டம் பெற்றார்.[1]
அரசியல் பின்புலம்
[தொகு]நிதிசு குமாரின் தந்தை கவிராஜ் ராம் லக்கன் சிங் இந்திய விடுதலைப் போராட்ட ஆவார். செயப்பிரகாசு நாராயணனின் இயக்கத்தினால் நிதிசு குமார் ஈர்க்கப்பட்டார். அந்த இயக்கத்தில் பங்கு கொண்டு செயல்பட்டார். மேலும் சத்யேந்திர நாராயண் சின்கா, கர்ப்பூரி தாக்கூர், ராம் மனோகர் லோகியா, வி. பி. சிங், ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஆகியோரின் தொடர்பும் நட்பும் கொண்டார்.
சான்றாவணம்
[தொகு]
- இந்திய அரசியல்வாதிகள்
- வாழும் நபர்கள்
- 1951 பிறப்புகள்
- பீகார் முதலமைச்சர்கள்
- இந்திய இரயில்வே அமைச்சர்கள்
- 10வது மக்களவை உறுப்பினர்கள்
- 11வது மக்களவை உறுப்பினர்கள்
- 12வது மக்களவை உறுப்பினர்கள்
- 13வது மக்களவை உறுப்பினர்கள்
- 14வது மக்களவை உறுப்பினர்கள்
- 9வது மக்களவை உறுப்பினர்கள்
- இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
- 21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
- நபர்கள் பற்றிய குறுங்கட்டுரைகள்