இஜாஸ் அஹ்மட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இஜாஸ் அஹ்மட்
Ijaz Ahmed.jpg
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைஇடதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 60 250
ஓட்டங்கள் 3315 6564
மட்டையாட்ட சராசரி 37.67 32.33
100கள்/50கள் 12/12 10/37
அதியுயர் ஓட்டம் 211 139*
வீசிய பந்துகள் 180 637
வீழ்த்தல்கள் 2 5
பந்துவீச்சு சராசரி 38.50 95.20
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு 1/9 2/31
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
45/- 90/-
மூலம்: கிரிக்இன்ஃபோ, பிப்ரவரி 4 2006

இஜாஸ் அஹ்மட் (Ijaz Ahmed ), பிறப்பு: செப்டம்பர் 20 1968), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் 60 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 250 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1986 இலிருந்து 2001 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இஜாஸ்_அஹ்மட்&oldid=2714327" இருந்து மீள்விக்கப்பட்டது