எட்மன் ஜோய்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(எட் ஜோய்ஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
எட்மன் ஜோய்ஸ்
Ed Joyce 2007 cropped.jpg
இங்கிலாந்து இங்கிலாந்து
இவரைப் பற்றி
முழுப்பெயர் எட்மன் ஜோய்ஸ்
பிறப்பு 22 செப்டம்பர் 1978 (1978-09-22) (அகவை 41)
அயர்லாந்து
உயரம் 5 ft 10 in (1.78 m)
துடுப்பாட்ட நடை இடதுகை
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
முதல் ஒருநாள் போட்டி (cap 193) சூன் 13, 2006: எ அயர்லாந்து
கடைசி ஒருநாள் போட்டி 18 March, 2011:  எ நெதர்லாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
ஒ.நாமுதல்ஏ-தரஇருபதுக்கு -20
ஆட்டங்கள் 23 157 200 2
ஓட்டங்கள் 647 10,882 6,261 1
துடுப்பாட்ட சராசரி 28.13 45.53 36.61 1.00
100கள்/50கள் 1/4 26/58 8/38 0/0
அதிக ஓட்டங்கள் 107 211 146 1
பந்து வீச்சுகள் 0 1,287 264 0
இலக்குகள் 0 11 6 0
பந்துவீச்சு சராசரி 93.18 51.50
சுற்றில் 5 இலக்குகள் 0 0
ஆட்டத்தில் 10 இலக்குகள் 0
சிறந்த பந்துவீச்சு 2/34 2/10
பிடிகள்/ஸ்டம்புகள் 6/– 135/– 66/– 0/0

மே 11, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ

எட்மன் ஜோய்ஸ் (Ed Joyce, பிறப்பு: செப்டம்பர் 22 1978), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 23 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 157 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 200 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், இரண்டு இருபதுக்கு - 20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எட்மன்_ஜோய்ஸ்&oldid=2215919" இருந்து மீள்விக்கப்பட்டது